​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையில் கிடந்த முதியவருக்கு உணவளித்து காத்த காவலர்

புதுச்சேரியில் உறவினர்களால் சாலையில் விட்டு செல்லப்பட்ட முதியவருக்கு உணவளித்து அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று முதியோர் இல்லத்தில் சேர்த்த காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் மோகன், அண்ணா நகர் பகுதியில் காயங்களுடன்...

அண்ணாநகரில் 17 இடங்களில் தொடர்ச்சியாக கொள்ளை அடித்த முருகனிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல்

கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில், சென்னை அண்ணாநகரில் 17 இடங்களில் தொடர்ச்சியாக கொள்ளை அடித்த திருவாரூர் முருகனிடம் இருந்து, ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான திருவாரூர் முருகன், சென்னை அண்ணா...

அழகாகின்றன சென்னை சாலைகள்... 'மெகா ஸ்ட்ரீட்ஸ்' திட்டம் ...!

சென்னையில் சாலைகளை மேம்படுத்தி அழகுபடுத்தும் வகையில் மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதற்கட்டமாக அண்ணா நகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும்...

இசையமைப்பாளரும் நடிகருமான டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

இசையமைப்பாளரும் நடிகருமான டி.எஸ்.ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 75 வயதான அவர், வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக திரையுலகிற்கு அறிமுகமானவர். சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். உயிர், படிக்காத...

சென்னையில் கடந்த ஓராண்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம்

சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக கடந்த ஓராண்டில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும்,  பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா...

கே.எப்.ஜே நகை மோசடி... நடிக்கறவன நம்பி நடுத்தெருவுக்கு வந்தோம்..! கொதிக்கும் மக்கள்

சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.எப்.ஜே நகைக்கடையில் கோல்டு பிளஸ் நகைச்சீட்டில் சேர்ந்து ஏமாந்த 50க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பல பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்திய கே.எப்.ஜே நகை மோசடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு சென்னை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவும், அதிகாலையில் இருந்தும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என...

கலர்ஸ் உடல் எடைக் குறைப்பு மையங்களில் ஐடி ரெய்டு

கலர்ஸ் உடல் எடைக் குறைப்பு நிறுவனம் தொடர்புடைய 50 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எடைக் குறைப்பு சிகிச்சை என்ற பெயரில் பிரபலமாகியுள்ள நிறுவனம், கலர்ஸ் ஹெல்த்கேர். உடல் எடை குறைப்பு சிகிச்சையை பிரபலப்படுத்த, நடிகைகளை வைத்து...

ரூ.600 கோடி வசூல்: பிரபல கட்டுமான நிறுவனம் மீது புகார்..!

சென்னை திருமங்கலத்தில் அமைந்துள்ள தி மெட்ரோசோன் (The metrozone) கட்டுமான நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 600 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு குடியிருப்புகளை கட்டித்தராமல் இழுத்தடித்து ஏமாற்றுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெங்களூரூவை தலைமையிடமாக கொண்டுள்ள பிரபல கட்டுமான நிறுவனமான...