​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதா நினைவுநாள்...முதலமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி...!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  சென்னை அண்ணா சாலையில் துவங்கிய பேரணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்...

செல்போன் கடை ஊழியரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு கிடைத்த தண்டனை

சீருடையில் சென்று செல்போன் கடை ஊழியரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த இவர், அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள செல்போன் ஷோரூமுக்கு சென்று...

காவல் நிலையத்தில் களவு...கல்லாவில் கை வைத்த காவலர் யார்...?

வீட்டிலோ அல்லது கடைகளில் வைத்திருந்த பணம் திருடு போனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், ஒரு காவல் நிலையத்தில் பணம் திருடுப் போனால் யாரிடம் புகார் கொடுப்பது? சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் லாக்கரில் இருந்த 10 ஆயிரம் ரூபாய்...

சில்லறை பிரச்சனை..! ஆட்டோ பிடித்து வந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்த பயணி

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணித்த நபரை சில்லறை இல்லை என கீழே இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோ பிடித்து மாநகர பேருந்தை பின் தொடர்ந்து சென்று கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். அரசு பேருந்தில் செல்லும் பயணிகளுக்கும், நடத்துநர்களுக்கும் சில்லறை தட்டுபாட்டால்...

சீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை தியாகராயர் நகரில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்  சுமார் 59 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய நடைபதை மற்றும் சாலையை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்... சென்னையில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகம்...

தம்பிக்காக உயிர்நீத்த அண்ணன்.. விஷவாயு தாக்கியதால் பரிதாபம்..!

சென்னை ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலின் கீழ்தளத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்காக, இன்று அதிகாலை 4 மணியளவில், ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், 5 பேரை அழைத்துச் சென்றுள்ளார். இவர்களில், ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில்...

தேவி திரையரங்கின் ஒரு திரையில் பிகில் படத்தின் காட்சி ரத்து

பிகில் திரைப்படத்தைப் பார்க்க 4 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், சென்னை தேவி திரையரங்கின் ஒரு திரையில் அப்படத்தின் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் உள்ள தேவி பாரடைஸ் அரங்கில், 3.15 மணிக்கு பிகில்...

தீபாவளி: அலைமோதும் கூட்டம்.. நிரம்பி வழியும் ரயில்கள்..

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. சென்னை  சென்னை தியாகராய நகரிலுள்ள பிரதான தெருக்களில் தீபாவளியையொட்டி புத்தாடை,  பட்டாசு மற்றும் பொருட்களை வாங்க...

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதனால் ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது. தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அண்ணா சாலை, காந்தி சாலை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில்...

நடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்

சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் இரண்டு ரவுடி கும்பல் அரிவாளால் தாக்கியும், வெடிகுண்டு வீசியும் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரவுடி சிவக்குமாரை தனிப்படை போலீசார் செஞ்சியில் கைது செய்தனர்.       சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு அருகே கடந்த...