​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பணியாளர்களை ஏமாற்றி விமானத்தில் பூனையை அழைத்து சென்றவருக்கு அடித்த ஜாக்பாட்..!

விமானத்தில் இருந்த பணியாளர்களை ஏமாற்றி பூனையை அழைத்துச் சென்றவருக்கு ரஷ்ய நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. கடந்த 6ஆம் தேதியன்று ஏரோபிளாட் விமானத்தில் ரஷ்யாவுக்கு பயணித்த மிக்கேல் கேலின், விக்டர் எனும் பூனையை தனது பையில் வைத்து அழைத்துச் சென்றார். அவர் பயணிக்க இருந்த விமானத்தில் 17.6 பவுண்டுகள்...

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதனால் ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது. தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அண்ணா சாலை, காந்தி சாலை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில்...

கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் போது தண்ணீர் தொட்டி வடிவிலான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழக அரசு சார்பில் 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி...

கலை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகள்

தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு அகழாழ்வுகள் மேற்கொள்ள 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகளை...

2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாடுபவரின் எலும்புக் கூடு ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடலை ஒட்டிய பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை அகழ்ந்து கொண்டிருந்த போது சில விசித்திரப் பொருட்களைக் கண்டார். இதுகுறித்து தகவலறிந்த தொல்பொருள் ஆய்வுத்துறையினர் நடத்திய சோதனையில்...

இஸ்லாமியரின் புனித ரமலான் மாதம் தொடங்கியது

புனித ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டுள்ளனர். புனித ரமலான் மாதம் தொடங்கியதால், இம்மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை உண்ணா நோன்பிருந்து புனிதக் கடமையாற்றுவர். இக்காலத்தில் தூய்மையுடன் வாழ்வதும் தமக்குள்ள...

கல்லாபெட்டியில் கல்லூரி மாணவிகள்..! ஒரு புது முயற்சி

கல்லூரி மாணவிகளின் வணிக திறனை மேம்படுத்தும் நோக்கில் எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் மாணவிகளால் மாதிரி கடைகள் நடத்தப்பட்டது. வழக்கம் போல இங்கும் மாணவிகள் உணவு பதார்த்தங்களை ருசிபார்க்க குவிந்தனர். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வணிகவியல்துறை மாணவிகளால் திறன் மேம்பாட்டு கண்காட்சிக்கு...

பெண் குழந்தை - தாய் மாமன் இடையேயான உறவைப் பேணும் விழா

பெண் குழந்தைகளுக்கும், தாய் மாமன்களுக்கும் இடையிலான உறவைப் பேணும் பொன்னூஞ்சல் திருவிழா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உற்சாகமாக நடைபெற்றது. தாராபுரம் அருகே சங்கரண்டாம் பாளையத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொன்னூஞ்சல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில், குடும்பத்தில் முதலாவதாக...

பிளாஸ்டிக் மாற்று பொருட்களின் கண்காட்சி துவக்கம்

திருப்பூரில் பிளாஸ்டிக் மாற்று பொருட்களின் கண்காட்சியை கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தானிய வகைகளால் தயாரிக்கப்பட்ட உணவு தட்டுகள், எளிதில் மக்கும் கைப்பைகள், தேங்காய் ஓடுகளால் செய்யப்பட்ட அணிகலன்கள், மட்டைகளால் தயாரிக்கப்பட்ட...

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய கடைசிநேர விற்பனை..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தீபாவளியை முன்னிட்டு கடைசி நேர விற்பனை களைகட்டியுள்ளது. சென்னை தியாகராயநகரில் புத்தாடை, பட்டாசு மற்றும் அணிகலன் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெருக்களில் உள்ள கடைகளில் விற்பனை களைகட்டியது....