​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விமானப் பயணியின் உடமையில் இருந்து சிந்திய வேதிப் பொருள் விஷத்தன்மை கொண்டதா?

ஆஸ்திரேலிய விமான நிலைய ஓடுதளத்தில், பயணி ஒருவரின் உடமையில் இருந்து சிந்திய வேதிப் பொருள், விஷத் தன்மை கொண்டது என்ற சந்தேகத்தின் பேரில், கவச உடையணிந்த குழுவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிட்னி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கன்டாஸ் நிறுவன விமானம்...

ஹேக் செய்து கவனத்தை ஈர்த்தால் வேலை கிடைக்கும் என நம்பிய விநோதம்

ஹேக்கிங் செய்தால் வேலை கிடைக்கும் என நம்பி, ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தை பள்ளி மாணவர் ஹேக் செய்த விநோதம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. அடிலெய்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்டதாக...

இந்தியா ஆஸ்திரேலியா எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்காக நிர்ணயம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அடிலெய்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ஆரன் பிஞ்ச், அலெக்ஸ் கேரே ஆகியோர்...

ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டு பயணித்த நபர்

ஆஸ்திரேலிய நாட்டில், வேகமெடுத்து ஓடும் மின்சார ரயிலின் பெட்டியில், நபர் ஒருவர், தொங்கிக் கொண்டு பயணிக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. அடிலெய்டு(Adelaide) நகரில், காவ்லெர்(Gawler) வழித்தடத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ரயில் நிலையமொன்றில், இறுதி நிமிடத்தில் அந்த நபர் ரயிலில் ஏற முயன்றபோது, ரயிலின்...

அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்... அபார வெற்றிபெற்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4...

முதல் டெஸ்ட் - ஆஸி. நிதான ஆட்டம்... முதல் இன்னிங்சை இழந்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கோலி...

ஆஸ்திரேலிய அணியை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு : ஆஸ்திரேலியா அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில்...