​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகாராஷ்ட்ராவில் சொந்த தொகுதிகளுக்குத் திரும்பிச்செல்ல எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு

காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மும்பையின் டிரடன்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சியின் பிருத்விராஜ் சவுகான், மாணிக் ராவ் தாக்கூர் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்....

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க அழைப்பு..!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி அவகாசம் கோரியதை ஏற்க முடியாது என ஆளுநர் மறுத்துவிட்டார். மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில், 105 இடங்களை பெற்றும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், கூட்டணி கட்சியாக...

ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 30 லட்சம் ரூபாய் பரிசாக  வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது. கிஸ்த்வாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஜக நிர்வாகி அனில் பரிஹாரும், சகோதரர் அஜித்தும் தாக்கப்பட்டனர். கடந்த ஆண்டு...

வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் சரண்

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் மீது கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், எனவே துப்பாக்கியை அவர் பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.  காஞ்சிபுரம்...

துப்பாக்கிச்சூடு - மாணவர் பலி..!

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கல்லூரி மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு  தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த 19 வயதான முகேஷ் குமார், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து...

ஜெர்மனி பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர்...

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக கூட்டணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது.  288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல் தேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி...

ஆளில்லா விமானத் தடுப்பு அமைப்பு..! எல்லை நெடுகிலும் நிறுவ முடிவு

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வினியோகிப்பதை தடுக்க, ஆளில்லா குட்டி விமானங்களை ஒடுக்கும் நவீன அமைப்பை எல்லை நெடுகிலும் நிறுவ உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வினியோகம் செய்ததை...

FATF நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி

எஃப்ஏடிஎஃப் ((FATF)) எனப்படும், சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பின்  நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். டெல்லியில், தீவிரவாத தடுப்பு பிரிவுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பாகிஸ்தான் அரசு,...

ISIS அமைப்புடன் தொடர்புடைய வழக்குகளில் அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 33 பேர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பான வழக்கில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட 127 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்பு பணிக்குழு தலைவர்களின்...