​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பக்கத்து வீட்டு உறவினரை உதவிக்கு அழைத்ததால் நேர்ந்த கொடுமை...

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே வீட்டில் டிவியை பழுது பார்க்கச் சென்ற உறவினர், பாலியல் தொல்லை கொடுத்ததால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிசிடிவி காட்சிகள் கிடைத்தும், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி...

பொதுமக்களின் அச்சம், குற்றங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்திய இளைஞர்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சொந்த செலவில் பொது இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்திய இளைஞரை போலீசாரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். தொட்டப்பெட்டா பகுதியில் அண்மையில் 4 பேரை அடித்துக் கொன்ற புலி சுட்டுக்கொல்லப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் அச்சத்துடன் உலவியதாலும், குற்றச்சம்பவங்களைத் தடுக்கும்...

ஹெச் 1 பி விசாவில் மாற்றம், இந்தியர்களை பாதிக்கும் என அச்சம்

அமெரிக்கர்களுக்கே அமெரிக்காவில் பணிபுரிய முன்னுரிமை என்ற கோஷத்துடன் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் ஹெச்-1 பி விசாவில் மாற்றத்தைக் கொண்டு வர டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் 50 ஆயிரம் விசாக்கள் மறுக்கப்படும் நிலையில் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரின் நிறுவனங்களும் கடுமையாக...

ஆதார் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் பல கோடி செல்போன் இணைப்புகள் மாற்று அடையாளம் பெற வேண்டிய கட்டாயம்

ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆதாரை அடையாளமாக காட்டி பெறப்பட்ட 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆயினும் மாற்று அடையாளத்தை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க போதிய அவகாசம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு...

புதிதாக போடப்பட்ட தார்ச்சாலைகள் விரிசல் விழுந்து சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே புதிதாக போடப்பட்ட தார்ச்சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். பேயாடிக்கோட்டை கிராமத்தில் புதுக்கோட்டை - ராமநாதபுரம் மாவட்ட எல்லையில், பாம்பாற்றின் மீது புதிதாக பாலம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதையொட்டி போடப்பட்ட தார்ச்சாலை...

குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குன்னூர் பாரத்நகர் பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல முறையாக கால்வாய் அமைக்காததால், குடியிருப்புகளின் 4 புறங்களிலும் ஆங்காங்கே...

திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம்

திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாரலாகத் தொடங்கிய மழை மெல்ல மெல்ல கனமழையாக உருவெடுத்தது. ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே சுரங்கப்பாதையில் மழைவெள்ளம் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். நகரில் தாழ்வான பகுதிகளில்...

மலைப்பாம்பை தோளில் போட்டு விளையாடிய நடிகை காஜல் அகர்வால்..!

தாய்லாந்து நாட்டிற்கு தெலுக்கு படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை காஜல் அகர்வால் மலைப்பாம்பை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு பாம்புடன் விளையாடிய காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை காஜல் அகர்வால் , பெல்லகொண்டா ஸ்ரீனிவாசுடன் நடித்து வரும் தெலுங்கு...

13 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைந்தது..!

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் வரிக்குறைப்பு செய்துள்ளன. இதனால் 13 மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. நாளுக்கு நாள்...

கட்டப்பஞ்சாயத்து காவல் ஆய்வாளர்..! போலீஸா? போக்கிரியா?

சென்னையில் நள்ளிரவில் கட்டுமான அதிபரின் வீடுபுகுந்து கத்தியை காட்டி மிரட்டி 10 லட்சம் ரூபாய்க்கு காசோலையை பறித்துச் சென்றதாக காவல் ஆய்வாளர் தாம்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் டிவி நடிகை ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் லஞ்ச...