​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜோர்காட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை

அசாம் மாநிலத்தில் ஜோர்காட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜோர்காட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது தொடர்பாக விளக்கம்...

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்த மத்திய அரசு 2016ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து...

அசாமில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகள்

அசாமில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சார் மாவட்டத்தில் ஜாய்ப்பூர் ((Joypur)) பகுதியில் நேற்று முழுஅடைப்பு நடந்து கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்குரியவகையில் 2 பேர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையில் துப்பாக்கி...

அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி

அசாமில் தீவிரவாதிகளால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என உல்ஃபா அமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. அசாமின் தின்சுகியா மாவட்டத்தில், பிஷ்னோய்முக் என்ற கிராமத்தில், நேற்று இரவு 7 மணியளவில் தீவிரவாதிகளால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் வங்காளிகள்...

அதிமுக.வுக்கு திமுக பகையாளிதான் - அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. பகையாளிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் அசாம் மாநிலத்துக்கான விருந்தினர் மாளிகை மற்றும் பொது நிர்வாகக் கட்டிடத்தை, அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம்...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ராணுவவீரர்கள், குடும்பத்தினர் சாலை மறியல்

திருச்சி ராணுவ கேண்டீனில் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படாததை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ராணுவத்தினருக்கான கேண்டினும் உள்ளது. இங்கு ராணுவத்தினர் மற்றும் முன்னால் ராணுவத்தினருக்கு வீட்டு உபயோக பொருட்கள், மதுபான...

பான்கார்டு விபரத்தை அளிக்காத மக்கள் பிரதிநிதிகள்

நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எம்பி மற்றும் எல்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.  ஆனால் அப்படி  தெரிவிக்காத மக்கள்...

அசாமில் 46அமைப்புக்களின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவருவதைக் கண்டித்து அசாமில் பல்வேறு அமைப்பினர் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது இந்தியா

கவுஹாத்தியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா அணியுடன் விளையாடி...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத, துணை காவல் ஆணையர் பணியிடைநீக்கம்

அசாம் மாநிலத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத, துணை காவல் ஆணையர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும், அவரது மனைவியும்...