​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி வீசிய நபர்

அமெரிக்காவில் காரை நிறுத்துவது தொடர்பாக தாய் மற்றும் மகளை அடித்து துவைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆன்டனியோ என்ற இடத்தில் தனது காரை நிறுத்துவதற்காக ஒருவர் தயாராகும்போது அங்கு தனது தாயாருடன் வந்த அஞ்சலிக்கா லோசானோ ((Anjelica Lozano))...

ஆறுமாத்திற்கு பின் குடும்பத்தாருடன் இணைந்துள்ளார் காது கேளாத வாய்பேச இயலாத மூதாட்டி

சென்னையில் வீடற்றோர் குறித்து வெளியான செய்தியின் விளைவாக, ஆறுமாத்திற்கு பின் குடும்பத்தாருடன்  இணைந்துள்ளார் காது கேளாத வாய்பேச இயலாத மூதாட்டி ! குடும்பத்தாரை மூதாட்டி ஆரத்தழுவிய காட்சிகள் காண்போரை நெகிழ செய்துள்ளது . சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் குறித்த வெளியான செய்தி...

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்

திருமணம் முடித்து கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், இளம்பெண், ஒருவர் கல்லூரி கால காதலனோடு, குடித்தனம் நடத்த சென்றுள்ளார்... இவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்த போலீசார், அறிவுரை கூறி, சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டாமல், ஒருசார்பாக நடந்து கொண்டுள்ளதாக, பெண்ணின்...

டீக்கடை மீது கார் மோதியதில் பெண் பலி - 4 பேர் படுகாயம்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் செல்போனில் பேசிக் கொண்டே டிரைவர் ஓட்டி வந்த கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். அரக்கோணம் சுவால்பேட்டை எனுமிடத்தில், மேட்டுத் தெரு முனையில் ஜானி என்பவர் நடத்தி வரும் டீக்கடைக்குள் கார் ஒன்று...

ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறும் இளம்பெண்

கர்நாடகாவில் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதால் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகக் கூறி 17 வயது சிறுமி ஒருவர், ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. விஜயப்புரா கிராமத்தில் ஊராட்சி தலைவர் உள்பட ஊர் பெரியவர்கள் சிலர் தங்கள் நிலத்தையும், வீட்டையும் பறித்துக் கொண்டு,...

கொல்கத்தா அருகே பாஜக பெண் ஆதரவாளருக்கு நடுரோட்டில் அடி, உதை

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக பெண் ஆதரவாளர் ஒருவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நடுரோட்டில் அடித்து, உதைத்து தள்ளும் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த புதன்கிழமை பாஜகவினர் 12 மணி நேர முழுஅடைப்பு போராட்டம் நடத்தியபோது, கொல்கத்தா...

முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய கர்ப்பிணி மனைவி

டெல்லியில் முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய கர்ப்பிணி மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் ரான்ஹோலாவில் ((Ranhola)) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற இளைஞரின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக ஊள்ளார். தனது கணவர் தோற்றம் நன்றாக இல்லை என்பதும்...

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு

கரூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசியில் கிடைத்த தகவல்படி, வடுகபட்டி கிராமத்தில் செல்வராஜ் என்பவரது வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஒரு இளம்பெண்ணின் உடலை அரவக்குறிச்சி போலீசார் மீட்டனர். விசாரணையில், அதே ஊரைச்...

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லி காவல்துறை உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணின் மகளான சிறுமியிடம் அத்துமீறியதாகவும்,  டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் ரமேஷ் தஹியா ((Ramesh Dahiya)) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண் ஒரு குற்றவாளியின் மனைவி...

திருமணமான இளம் பெண் மர்ம மரணம், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சேலம் அருகே திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அய்யந்திருமாளிகை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்வருக்கும், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...