​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் வட்டாட்சியர் வாகனத்தின் மீது ட்ராக்டரை வைத்து மோதிய மணல் திருட்டு கும்பல்

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற பெண் வட்டாட்சியர் வாகனத்தின் மீது டிராக்டரை மோதி விட்டு, தப்பிச் சென்ற கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர். சாயல்குடியை அடுத்த மணிவலை கிராமத்தில் உள்ள கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை,...

அமெரிக்காவின் ஒரேகானில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிய டிராக்டர் ஓட்டுநர் ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒரேகானில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிய டிராக்டர் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கலிஃபோர்னியாவின் Yosemite-ஐ ஒட்டிய காட்டுப் பகுதியில் தீ மளமளவென பற்றி எரிகிறது. 150 ஏக்கரில் பிடித்த தீ, ஒரே நாளில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள வனப்பகுதியை சாம்பலாக்கியது....

அமெரிக்காவில் விளைநிலத்தை டிராக்டரால் உழும் சாம்பியன்ஷிப் போட்டி

அமெரிக்காவில் விளைநிலங்களில் டிராக்டர்களைக் கொண்டு உழும் உலகச் சாம்பியன் போட்டி நடத்தப் பட்டது. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் (( Arkansas )) மிசிசிபி ஆற்றங்கரைப் பகுதிகளில், 1990-ஆம் ஆண்டு முதல் விளையாட்டாக நடத்தப்பட்ட இந்த போட்டி, பின்னாள்களில் பிரபலமடைந்தது. அப்பகுதி விவசாயிகள் சேர்ந்து நடத்தப்படும்...

கடனை செலுத்தாத விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்ததை அடுத்து விவசாயி தற்கொலை

சிதம்பரம் அருகே கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயியின் டிராக்டரை நிதி நிறுவன அதிகாரிகள் பறிமுதல் செய்ததை அடுத்து விவசாயி தமிழரசன் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனால் அவர் உடலை வாங்க மறுத்த உறவினர்களுடன், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள்...

தெலுங்கானாவில் டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். வேமுலகொண்டாவில் இருந்து கூலி தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் லட்சுமிபுரத்துக்கு பணிக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த பசு மாட்டை இடிக்காமல் இருப்பதற்காக டிராக்டரை டிரைவர்...

மகாராஷ்டிராவில் உழுவதைத் தடுக்கத் தாயை டிராக்டரின் முன் தள்ளியவர் மீது போலீசார் நடவடிக்கை

மகாராஷ்டிர மாநிலத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தில் உழுவதைத் தடுக்கத் தாயை டிராக்டரின் முன் தள்ளியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த மாநிலத்தின் வாஷிப் மாவட்டம் முன்ஷிகஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மாகதேவ் லட்சுமண் ராவத் என்பவருக்கும், கைலாஸ் தால்வி என்பவருக்கும் நிலத்தகராறு உள்ளது. இதுகுறித்து...

உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண ரசிகர் வினோத பயணம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண, ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவிற்கு டிராக்டர் பயணத்தை ரசிகர் ஒருவர் தொடங்கியுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள், ரஷ்யாவில் திரண்டு வரும் வேளையில், ஜெர்மனி ரசிகரின் வினோத பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹூபோல்ட் விர்த்...

மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். வீரங்கிவேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சண்முகம், தனது அண்ணன் மகன் கோகுலுடன் இருசக்கர வாகனத்தில் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அப்போது...

தக்காளிகளை சாலையில் கொட்டி டிராக்டர் ஏற்றி சேதப்படுத்திய விவசாயிகள்

பீகாரில் விளைவித்த தக்காளிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி சேதப்படுத்தி போராட்டம் நடத்தினர். தற்போதைய சூழலில் கடன் வாங்கி, விவசாயம் செய்து தக்காளியை விளைவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சந்தையில் உற்பத்தி செலவைக் கூட ஈடு செய்ய...

தெலுங்கானாவில் டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயத் தொழிலாளர்கள் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நல்கொண்டா மாவட்டம் பத்மாதி தண்டா கிராமத்தைச் சேர்ந்த 30 பெண்கள், அருகே உள்ள கிராமத்தில் மிளகாய் தோட்டத்துக்கு கூலி வேலைக்காக டிராக்டரில் அழைத்துச்...