​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு...

கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு...

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 300 சதவீதம் வரை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த 15 நாட்களாக மாணவர்கள் தொடர்...

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது- இதே போல்...

மாணவிகளிடம் ஆசிரியர் ஆபாச விளையாட்டு..! வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் விபரீத ஆபாச விளையாட்டில் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் மாணவிகள் சார்பில் நேரடியாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர்...

பட்டமளிப்பு விழாவுக்கு முகமூடி அணிந்து வந்த கல்லூரி மாணவர்கள் - காரணம் என்ன ?

  ஹாங்காங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கல்லூரி மாணவர்கள், முகமூடி அணிந்து கொண்டு வழிநெடுகிலும் சீன அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஹாங்காங்கில், கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டபோதிலும், 5 முக்கிய...

காது கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு இலவச பயிற்சி

சென்னை அடையாறு சாஸ்திரிநகரில் செயல்படும், பால வித்யாலயா காதுகேளாதோர் பள்ளி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த பள்ளியை லட்சுமி நாராயணசாமி என்பவர் 1969-ல் தொடங்கினார். பின்னர், அவரது நண்பருடன் இணைந்து இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளை ஆசிரியர்கள்,...

மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு மாணவனின் தந்தை அடித்துக் கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், ஒரு மாணவனின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேல்மலை கிராமமான பூண்டி அரசு பள்ளியில் பயின்று வரும் இரு மாணவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி வளாகத்தில்...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: 8 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறப்பட்டு கைதாகி சிறையில் உள்ள 4 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகிய 8 பேரின் ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி...

மாணவர்களின் கைவண்ணத்தில் ஓவிய கண்காட்சி..!

சென்னை அரசு கவின்கலை கல்லூரியில் மாணவர்களின் ஓவியக் கண்காட்சி துவங்கியுள்ளது.வளர்ந்துவரும் இளம் தூரிகை சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  சென்னை எழும்பூர் அரசு கவின்கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வரைந்த ஓவிய கண்காட்சியை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்...

சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல் - 25 கல்லூரி மாணவர்கள் கைது

கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக 25 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மனம்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தங்கராஜ் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ராஜேஷ் என்பவரது...