​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொலிவியா நாட்டில் கடும் பனிப்பொழிவு..!

பொலிவியா நாட்டில், கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை மற்றும் மலை பகுதிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. அந்நாட்டின், லா பாஸ் நகரில் பனிப்பொழிவு என்பது அரிதான நிகழ்வு என்பதால் மக்கள் பனிக்கட்டிகளில் விளையாடி மகிழ்வதில் அதிக ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் இந்தாண்டு கடும் பனிப்பொழிவு...

இருமருங்கிலும் பனி மூடிக் காணப்படும் மணாலி - லே நெடுஞ்சாலை

இமாச்சல பிரதேசத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இருமருங்கிலும் பனிமூடி காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலுள்ள லே மற்றும், புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான மணாலி ஆகியவற்றை இணைக்கும் இந்த சாலையில், சுமார் 3 முதல்...

ஆஸ்திரேலியாவில் பனிக்காலம் தொடங்கியது

ஆஸ்திரேலியாவில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால், சாலைகளில் பனிபடர்ந்து காணப்படுகிறது.ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் இலையுதிர்காலம் முடிந்து, குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் பனிபோர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன. சிறுவர்கள், பனி கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் தூக்கி...

பல அடி உயரத்துக்கு படர்ந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தீவிரம்

இமாச்சல பிரதேசத்தில் சாலையில், உறைந்திருக்கும் பனியை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இமய மலைத்தொடரின் பிர் பஞ்சால் பகுதியிலுள்ளது ரோதங் கணவாய். உயர்ந்த மலைப்பகுதியில் உள்ள இந்த கணவாய் வழியாக செல்லும் மணாலி - லே நெடுஞ்சாலையில், தற்போது...

ஸ்னோ ஸ்கூட்டர் மூலம் 180 அடி உயரத்தில் குதித்து சாதனை

கனடாவில் பனிச்சறுக்கு ஸ்கூட்டர் மூலம் 180 அடி உயரத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஸ்வீடனைச் சேர்ந்த கல்லி ஜான்சன் என்பவர் சிறுவயது முதலே பனிச்சறுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் ஸ்னோ ஸ்கூட்டர் எனப்படும்...

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஜோரி பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவும் பனிப்பொழிவால் இங்குள்ள முகல் சாலையில் அதிகளவில் பனிபடர்ந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. இந்நிலையில், சாலையில் படர்ந்துள்ள...

அமெரிக்காவில் வீசிய கடும் சூறாவளி, பனிப்பொழிவு - பலத்த காற்று காரணமாக 13339 விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் வீசிய கடும் சூறாவளி, பனிப்பொழிவு காரணமாக 1,339 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இங்கு பலத்த காற்றுடன் பனிப்பொழிவும் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டென்வர் பகுதியில் உள்ள...

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு தொடர்பான புதிய காட்சிகள்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவு தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. கின்னாவூர் (Kinnaur) மாவட்டம் (Kalpa) கல்பா நகரில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. அங்கு உள்ள குன்றுகள், மரங்களில் படர்ந்துள்ள வெண்பனியையும் குளிர்ச்சியான சூழலையும் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். தெருக்கள் வீடுகள்...

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு

  இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குலு மாவட்டம் சோலங் என்ற இடத்தில் பனிபொழிவால் ஏற்பட்ட சாலைத் தடைளை அடுத்து அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை விட்டு நிறுத்திவிட்டு இறங்கிய சுற்றுலா...

பத்ரிநாத்தில் கடும் பனிப்பொழிவு

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் கடும் பனிப்பொழிவு, ஹிமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பத்ரிநாத்தில் பனிப்பொழிவு காரணமாக தெருக்களில் பல அடி உயரத்துக்கு பனிப்பாளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கோவில்கள் கட்டிடங்களை வெண்பனி மூடியுள்ள நிலையில் கட்டிடங்களின்...