​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் - அரிச்சல் முனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் 2 வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கம்பிபாடு வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் . தனுஷ்கோடி பகுதியில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால்  அலைகள் அதிக உயரத்திற்கு எழுகின்றன. பாதுகாப்பு கருதி அரிச்சல்...

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளைச்  சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்...