​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

4 பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்து அரசு பரிசீலனை

நான்கு பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நட்டத்தில் இயங்கும் சிறிய வங்கிகளைப் பெரிய வங்கியுடன் ஒன்றிணைத்து அவற்றின் நிதிநிலையை வலுவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப்...

100 நாள்களில் பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி

100 நாள்களில் பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அளிக்க வேண்டுமென அந்நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.  மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து...

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இது நேரமல்ல - SBI தலைவர்

பொதுத்துறை வங்கிளை தனியார்மயமாக்க இது ஏற்ற நேரமல்ல என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினிஷ்குமார் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்பட வேண்டுமெனில், அவற்றின் மீதான அரசின் கட்டுப்பாடுகள் குறைய வேண்டும் என்றும், தனியார்மயமாக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக்...

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை - நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியுள்ளார். திருச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து, தனியார் சிறு மற்றும் குறு தொழில்துறை நிறுவனங்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும்...

பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு 46,101கோடி ரூபாய் முதலீடு

பொதுத்துறை வங்கிகளின் முதலை அதிகரிப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் 46ஆயிரத்து நூற்று ஒரு கோடி ரூபாய் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் தொகையில் அதிக அளவாக பாரத ஸ்டேட் வங்கிக்கு எட்டாயிரத்து எண்ணூறு கோடி ரூபாயும், பஞ்சாப் நேசனல் வங்கிக்கு ஐயாயிரத்து...

ஊழியர்கள் முறைகேட்டால் பொதுத்துறை வங்கிகளில் மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 450 கோடி இழப்பு

பொதுத்துறை வங்கிகளில், ஊழியர்களே செய்த முறைகேடுகளால் மூன்றாண்டுகளில் 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி 13 ஆயிரம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விவகாரத்தில்,...

பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க மறு முதலீட்டு திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் கோடி ரூபாய்- அருண்ஜேட்லி அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளை சீரமைப்பதற்காக மறுமுதலீட்டு திட்டத்தின் கீழ் சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, 88 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டுத்...