​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹாங்காக் போராட்ட களத்தில் முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா

ஹாங்காக் போராட்ட களத்தில் ராணுவத்தை சீனா முதன்முதலாக களமிறக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து தொடங்கப்பட்ட போராட்டம், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்ட பிறகும் நீடிக்கிறது. சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், ஹாங்காக் போராட்ட...

போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் 5 பேர் பலி

பொலிவியாவில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் இவா மொரேல்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்ததால் பதவியை ராஜிநாமா செய்த மொரேல்ஸ்,...

பாக்தாத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு - 2 பேர் பலி, 12 பேர் காயம்

ஈராக் நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். தலைநகர் பாக்தாத்தில் உள்ள தயாரன் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அப்பாவி மக்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்....

ஈராக்கில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம்

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் கலைக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில்  2 பேர் உயிரிழந்தனர். ஊழல், வேலையின்மை, பொருளாதார நெருக்கடி  உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஈராக்கின் பல்வேறு நகரங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தாஹிர்...

அம்புகளில் தீ வைத்து போலீசாரை நோக்கி எய்யும் போராட்டக்காரர்கள்

ஹாங்காங்கில் நடந்து போராட்டத்தில் அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சீன அரசு கவலையடைந்துள்ளது. கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. கண்ணீர் புகை குண்டு வீச்சு,...

தொற்றுநோய் போல் போராட்டங்கள்.. முதலமைச்சர் வேதனை..!

தமிழ்நாட்டில், தொற்றுநோய் போல் பரவும் போராட்டங்களால், சாலை விரிவாக்க பணிகளுக்கு எங்கும் நிலம் எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். வயதாகி, சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால், கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், அடுத்தவர்கள் குறித்து குறை சொல்வதை கைவிட வேண்டும்...

தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிவியா அதிபர் மெக்சிகோவில் தஞ்சம்

தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதவி விலகிய பொலிவியாவின் முன்னாள் அதிபர் இவோ மாரல்ஸ் மெக்சிகோவில் தஞ்சம் அடைந்துள்ளார். பொலிவியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்னதாகவே, தான் வெற்றி பெற்றதாக அதிபர் மாரல்ஸ் அறிவித்து கொண்டார். இதை...

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 300 சதவீதம் வரை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த 15 நாட்களாக மாணவர்கள் தொடர்...

இது தாண்டா போலீஸ்..! இன்ஸ்பெக்டருக்காக மறியல்..! காசிமேட்டில் நெகிழ்ச்சி

சென்னையில் இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஒருவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாக்களில் எப்போதும், ரவுடிகளை ஆதரிப்போர் போலவே சித்தரிக்கப்படும், காசிமேடு மக்களின் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... இங்கே பெண்கள் சாலையில்...

வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

ஹாங்காங்கில், போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவர் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிரிமினல் கைதியை, சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க அனுமதி கோரும், சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஹாங்காங்கில் போராட்டங்கள் கடந்த 6 மாதங்களாக வலுத்து வருகின்றன. இந்நிலையில், ஹாங்காங் போராட்டத்தின்போது,...