​​
Polimer News
Polimer News Tamil.

Search

Results

பெட்ரோல்-டீசல் விலை இரண்டாவது நாளாக குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்ததால், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைத்தன. இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி...

பெட்ரோல், டீசல் விலைகள் இன்று சிறிதளவு குறைவு

பெட்ரோல், டீசல் விலைகள் இன்று சிறிதளவு குறைந்துள்ளன. கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடித்த நிலையில், இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து 85 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை...

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 1,200 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி...

டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத் துறைக்கு பாதிப்பு இல்லை - வீரமணி

டீசல் விலையேற்றத்தால் போக்குவரத்துத் துறைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 20 புதிய பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர்...

டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் இன்று 8வது நாளாகத் தொடர்கிறது.மீனவர்களுக்கு வழங்ககூடிய மானிய டீசலை உயர்த்தி தரவேண்டும், இலங்கை வசம் உள்ள படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுவும் அவர்களின் கோரிக்கையாக...

மீனவர்கள் இருப்பிடத்தை அறியும் டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் வழங்க முடியுமா? - சென்னை உயர்நீதிமன்றம்

மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதை தடுக்கும் வகையில்,இருப்பிடத்தை அறிய உதவும் டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் வழங்குவது குறித்து மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்திய கடலோர காவல்படை...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து...

தமிழகத்தில் 78 ரூபாயைத் தாண்டியது ஒரு லிட்டர் டீசல் விலை..

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பீகாரில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு

பாஜக மாநில அரசுகளைப் பின்பற்றி பீகார் அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து பெட்ரோல் டீசல் விலையில் இரண்டு ரூபாய் 50 காசுகள் விலைக்குறைப்பு செய்ததைத் தொடர்ந்து அனைத்து பாஜக ஆளும் மாநிலங்களும் 2 ரூபாய்...