​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மீண்டும் வெடித்தது மஞ்சள் சட்டை போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் வலுத்துள்ள மஞ்சள் சட்டை போராட்டம் அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பிரான்சில் மஞ்சள் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த இந்தப் போராட்டம் தற்போது...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மாணவர் மீது புகாரளித்திருந்த கல்லூரி முதல்வர்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் போலீசார் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் வெங்கடேசனின் மகனான உதித் சூர்யா, தனக்கு பதில் வேறு ஒருவரை தேர்வெழுதவைத்து கல்லூரியில் சேர்ந்ததுள்ளதாக...

குடிபோதையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்

திருப்பூரில் குடிபோதையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவனைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். கோல்டன் நகர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான கந்தசாமி, வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளான். வீட்டில் வேறு யாரும்...

பேரணியாக வரும் விவசாயிகள் - போலீஸ் குவிப்பு

கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தும் திட்டத்துடன் பேரணியாக வரும் நூற்றுக்கணக்கான விவசாயிகளை தடுத்து நிறுத்தும் திட்டத்துடன் டெல்லி-உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள நதிகளை தூய்மைப்படுத்த வேண்டும், நதிகளில்...

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த நகராட்சியில் வருவாய் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும்  கிருஷ்ணன் என்பவர் மக்களிடம் அதிகப்படியாக பணம் கேட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு...

விடிய விடிய பப்ஜி விளையாண்ட மாணவர்கள் மிஸ்சிங்..!

கோவை சூலூரில் விடிய விடிய வீட்டில் அமர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர்கள் இருவர் வீட்டில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமானப்படை வீரர்களின் வாரிசுகள் பப்ஜிக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கோவை சூலூர்...

தனது மகன், மகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த போலீஸ் அதிகாரி

டெல்லியில் போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுக்கு துப்பாக்கி பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ வைரலானதையடுத்து அந்த போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்படும் கிங்ஸ் வே முகாமில்...

பெண் பொறியாளர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சென்னை அம்பத்தூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், பணிக்குச் சேர்ந்த 2-வது நாளிலேயே அந்த நிறுவனம் அமைந்துள்ள 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். திருச்சியைச் சேர்ந்தவர் தனிதா. 24 வயது இளம் பெண்ணான இவர் அம்பத்தூரில்...

காரணமின்றி பெற்றோர் அடித்ததால் 8 வயது சிறுவன் விபரீத முடிவு

உக்ரைன் நாட்டில் தினசரி பெற்றோரிடம் அடிவாங்கிய 8 வயது சிறுவன் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். தலைநகர் கிவ் நகரத்தில் உள்ள ஆன்டன் என்ற அந்தச் சிறுவனை, அவனது பெற்றோர் காரணமின்றி அடிக்கடி அடித்து வந்ததாக...

குடும்பத்தினர் முன்னிலையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை

சென்னை திருவல்லிக் கேணியில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடியை குடும்பத்தினர் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் அவரது மூளையை வெட்டி தட்டில் வைத்து விட்டுச் சென்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரி என்ற...