​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஜஸ்தான் பாலைவனப் பகுதி கடலுக்கடியில் இருந்திருக்கலாம் - ஆய்வில் புதிய தகவல்

4 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் பாலைவனப்பகுதி கடலுக்கு அடியில் இருந்தது என்பதை உறுதி செய்யும் படிமங்கள் கிடைத்துள்ளன. ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பன்டா கிராமத்தின் பாலைவனப்பகுதியில் புவியியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ததில் பழங்கால திமிங்கலம், சுறா மீன்...

காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் மக்மா குழம்பு

ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறிய கிளாயு ((Kilauea)) எரிமலையில் இருந்து வெளியாகும் மக்மா குழம்பு காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஓடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் ஒரு மாதமாக வெளியேறிவரும் மக்மா குழம்பு 23 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது....

விபத்தை தவிர்க்க நடுவானில் தலைகீழாக பயணித்த விமானம்..! நிலைமையை சிறப்பாக கையாண்ட விமானிகள்

நடுவானில் இரு விமானங்கள் மோத நேரிட்டு, அவற்றில் ஒன்று தலைகீழாக பயணித்து விபத்தை தவிர்த்த சிலிர்ப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குவாண்டா நிறுவன விமானம், இரு தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து மெல்போன் நகருக்கு புறப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து...

ஜூன் 8 - உலக கடல் தினம்

அலைகள் எப்போதும் அழகு, அதில் கால் நனைப்பது பேரானந்தம், எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம், பிரம்மிக்க வைக்கும் கடல் பயணம், இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை, உலக கடல் தினம் என நாமும் இன்று...

உலகின் ஆழமான கடல் பகுதியிலும் பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிப்பு

உலகில் மிக ஆழமான கடல் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டது ஆய்வாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள உலகின் ஆழமான பகுதியான மரியானா டிரெஞ்ச் என்ற இடத்தில் சில ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர். கடற்கரையில்...

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையால் பிரச்சினை இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

இலங்கை உதவியுடன் இந்தியப் பெருங்கடலில் சீனா படைபலத்தை அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியப் பெருங்கடலில் சீனாவால் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய கடற்படையின் புறவாயிலாக...

சீனக் கடற்படைப் போர்க்கப்பல்கள் பசிபிக் பெருங்கடலில் ஒத்திகை

சீனக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பல்கள் தைவான் அருகே பசிபிக் கடற்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. சீனக் கடற்படையின் விமானந் தாங்கிக் கப்பல்கள் தைவான் அருகே பசிபிக் பெருங்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. லியானிங் கப்பலில் இருந்து ஜே 15வகைப் போர்விமானங்கள் புறப்பட்டுக் கடலின்...

அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தில் பாதிப்பு

புவிவெப்பமயமாதல் காரணமாகவே, ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்று,  வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, நிலவின் ஈர்ப்பு விசை போன்றவற்றால் பெருங்கடல் நீரோட்டங்கள் ஏற்படுகின்றன.வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இவை இரு வகைப்படும்....

பிஜித் தீவுகளைத் தாக்கிய ஜோஷி புயலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

பசிபிக் கடலில் ஏற்பட்ட ஜோஷி புயல் பிஜி தீவுகளைத் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். பிஜி தீவுகளை புயல் தாக்கியபோது ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, ஆயிரத்து 800க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். முதல் நிலை புயலாக அறிவிக்கப்பட்ட ஜோஷி...

சீனாவின் டியாங்காங்-1 விண்வெளி ஆய்வு நிலையம், நொறுங்கி பசிபிக் கடலில் விழுந்தது

சீனாவால் கைவிடப்பட்ட டியாங்காங்-1 எனப்படும் விண்வெளி ஆய்வு நிலையம், நொறுங்கி பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சொர்க்கத்தின் அரண்மனை என பெயரிடப்பட்ட டியாங்காங்-1 ((Tiangong-1)) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை 2011ஆம் ஆண்டு முதல், சீனா விண்வெளியில் பராமரித்து வந்தது. 2016ஆம்...