​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தியானந்தாவை கைது செய்ய புளு கார்னர் நோட்டீஸ்...

நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் புளு கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிஐடி பிரிவுக்கு அகமதாபாத் காவல்துறையினர் அனுப்பிய கடிதத்தில் நித்தியானந்தாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும்படியும் இதற்கான புளு கார்னர் நோட்டீஸ் விடுக்கும்படியும்...

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

வருமான வரி கணக்கு தாக்கலில் முரண்பாடுகள் இருப்பதாக, தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அசோக் லவாசாவின் மனைவியான நோவல் லவாசா, பாரத ஸ்டேட் வங்கியில் முதல் நிலை அதிகாரியாக 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆவர்....

கிருஷ்ணா நதிக்கரையோரம் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது

ஆந்திர மாநிலம், அமராவதியில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கியிருக்கும் வீட்டை இடிக்கக்கோரி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையோரப் பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டு,...

சமரச பேச்சுவார்த்தை நடத்தாமல் அனுப்பப்பட்ட முத்தலாக் நோட்டீசை ரத்து செய்து உத்தரவு

கணவன், மனைவி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தாமல் வழங்கப்பட்ட முத்தலாக் நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியைச் சேர்ந்த நசீமா - மைதீன் பாட்சாவுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது....

அரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை

அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், அந்த மக்களவையில் பதவி வகித்த எம்.பி.க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட...

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, ஐடி நோட்டீஸ்?

கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, வருமான வரித்துறை கடந்த மார்ச்சில் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான புகாரில் விளக்கம் கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக...

இரண்டாவது நாளாக வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, அடுத்த 24 மணிநேரத்திற்கு வீட்டுக் காவலில் வைப்பதாக, அவரது வீட்டின் வெளியே உள்ளூர் போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்...

குடியுரிமை பெறாதவர்களுக்கு நோட்டீஸ்

தேசிய மக்கள் பதிவேட்டில் குடியுரிமை பெறாதவர்களை நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அவர்கள் பெயர்கள் பதிவேட்டில் இடம்பெறாமல் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும் மேல் முறையீடு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய...

கரீபியன் பிரிமீயர் லீக்கில் கலந்துகொண்டது ஏன்? - பிசிசிஐ கேள்வி

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பிசிசிஐ-யின் அனுமதி இல்லாமல் கரீபியன் பிரிமீயர் லீக் துவக்க விழாவிற்குச் சென்றதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக அவரிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்...

நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு -கல்வி நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அடையாறு பகுதியில் செயின்ட் பேட்ரிக் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலத்தை காலி செய்யும்படி மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு கெனால் பேங்க் சாலையில் இயங்கி வரும், செயின்ட்...