​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டயட்டை திடீரென கைவிட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா.? 

உணவு பழக்கத்தில் திடீர் மாற்றங்கள் செய்தால் அது உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என ஆராய்ச்சி முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் சராசரியாக ஒரு அளவில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென அதிக அளவு உணவை எடுத்து கொண்டால்...

இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆரஞ்சு பழங்கள்...

வைட்டமின்கள் அதிகம் நிறைந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு பழம். இந்த பழம் உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலும் கிடைக்கிறது. ஆரஞ்சில் உள்ள Vitamin C ஊட்டச்சத்து செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. Vitamin C அதிகம் நிறைந்திருப்பதால், ஆரஞ்சு பழங்களை அதிகம் எடுத்து கொள்வதால்...

மகளின் இறப்புக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை எட்டி உதைத்த காவலர்

தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டியில், கல்லூரி விடுதியில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வெலிமெலாவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த 17 வயது சிறுமி, விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...

இந்தியாவின் அடுத்த சகாப்தம் "ககன்யான் " திட்டம் ஒரு பார்வை

உலகம் தோன்றியதிலிருந்து இந்நாள் வரை மனித குலம் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை புரிந்துவருகிறது. அமெரிக்கா ,ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. பூமிக்கு மேல் இருக்கும் அண்டத்தை ஆராய மனிதனை...

உறைந்த நீரில் நீச்சலடித்து சாதனை - கற்றுக்கொடுக்கும்போது உயிர் விட்ட தனது தாய்க்கு சமர்பித்த வீரர்

உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியை 3 நிமிடத்தில் நிகழ்த்தி ரஷ்ய நீச்சல் வீரர் அலெக்ஸி மோல்ச்சனோவ்((Alexey Molchanov)) அசத்தியுள்ளார். குளிர்ந்த...

முதல் முறையாக சிங்கப்பூர் சென்றது மதுரையின் புகழ்பெற்ற ஜிகர்தண்டா !

மதுரையின் புகழ்பெற்ற உணவுப் பொருளான ஜிகர்தண்டா, முதல் முறையாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள் வரிசையில் மதுரை ஜிகர்தண்டாவுக்கும் தனியிடம் உண்டு. பசும் பால், பாதாம் பிசின், கடல்பாசி, சர்க்கரை...

இந்தியா வரும் பயணிகளுக்கு விசா வழங்கும் முறை ரத்து

ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் கொரானா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரானா தொற்றின் எதிரொலியாக ஏற்கனவே சீன பயணிகளுக்கு விமான நிலைய விசா நடைமுறை...

கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ. 43 கோடி ஒதுக்கீடு

கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட 43 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதியதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி 102...

அமெரிக்கா , தாலிபன் அமைதி ஒப்பந்தம் - இந்தியா பங்கேற்பு

அமெரிக்காவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே, நாளை, கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.  இதில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. தாலிபன் பிரச்சனையில் ஆப்கன் அரசு  எடுக்கும்...

அமைதி நிலைக்கு திரும்பும் டெல்லி

கலவரம் வெடித்த வட கிழக்கு டெல்லியில் கடந்த 36 மணி நேரத்தில் வன்முறைகள் ஏதும் நிகழாத நிலையில் அமைதி படிப்படியாக திரும்பி வருகிறது. இருந்தாலும் அங்கு நிலவரத்தை கட்டுக்குள் வைக்க கூடுதலாக 7 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச்...