​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி - வன்முறையால் பாதித்த இடங்களில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆய்வு

வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட  இடங்களில் நடந்த போராட்டங்களில் இரு தரப்பினருக்கும் இடையே கடும்...

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ள நிலையில், கலவர பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே கடந்த ஞாயிறுன்ற டெல்லியில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டதாக...

டயட்டை திடீரென கைவிட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா.? 

உணவு பழக்கத்தில் திடீர் மாற்றங்கள் செய்தால் அது உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என ஆராய்ச்சி முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் சராசரியாக ஒரு அளவில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென அதிக அளவு உணவை எடுத்து கொண்டால்...

இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆரஞ்சு பழங்கள்...

வைட்டமின்கள் அதிகம் நிறைந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு பழம். இந்த பழம் உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலும் கிடைக்கிறது. ஆரஞ்சில் உள்ள Vitamin C ஊட்டச்சத்து செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. Vitamin C அதிகம் நிறைந்திருப்பதால், ஆரஞ்சு பழங்களை அதிகம் எடுத்து கொள்வதால்...

மகளின் இறப்புக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை எட்டி உதைத்த காவலர்

தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டியில், கல்லூரி விடுதியில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வெலிமெலாவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த 17 வயது சிறுமி, விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...

இந்தியாவின் அடுத்த சகாப்தம் "ககன்யான் " திட்டம் ஒரு பார்வை

உலகம் தோன்றியதிலிருந்து இந்நாள் வரை மனித குலம் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை புரிந்துவருகிறது. அமெரிக்கா ,ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. பூமிக்கு மேல் இருக்கும் அண்டத்தை ஆராய மனிதனை...

உறைந்த நீரில் நீச்சலடித்து சாதனை - கற்றுக்கொடுக்கும்போது உயிர் விட்ட தனது தாய்க்கு சமர்பித்த வீரர்

உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியை 3 நிமிடத்தில் நிகழ்த்தி ரஷ்ய நீச்சல் வீரர் அலெக்ஸி மோல்ச்சனோவ்((Alexey Molchanov)) அசத்தியுள்ளார். குளிர்ந்த...

முதல் முறையாக சிங்கப்பூர் சென்றது மதுரையின் புகழ்பெற்ற ஜிகர்தண்டா !

மதுரையின் புகழ்பெற்ற உணவுப் பொருளான ஜிகர்தண்டா, முதல் முறையாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள் வரிசையில் மதுரை ஜிகர்தண்டாவுக்கும் தனியிடம் உண்டு. பசும் பால், பாதாம் பிசின், கடல்பாசி, சர்க்கரை...

இந்தியா வரும் பயணிகளுக்கு விசா வழங்கும் முறை ரத்து

ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் கொரானா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரானா தொற்றின் எதிரொலியாக ஏற்கனவே சீன பயணிகளுக்கு விமான நிலைய விசா நடைமுறை...

கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ. 43 கோடி ஒதுக்கீடு

கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட 43 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதியதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி 102...