​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகப்புகழ் பெற்ற இசைப்பாடகர் அவிக்கி திடீர் மரணம்

பிரபல இசைப்பாடகரான அவிக்கி (Avicci) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 28 வயதே நிரம்பிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான அவிக்கிக்கு குடிப்பழக்கம் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு பித்தப்பை அகற்றப்பட்டது. அதன்பின்னர் அவிக்கியின் உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓமன் நாட்டில்...

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. 2018-ஆம்...