​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கணவன், மனைவியை கொலை செய்து விட்டு திருடிச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதால், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர். மண்ணச்சநல்லூரைஅடுத்த பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லதா தம்பதி. 2014ஆம் ஆண்டு திருமணம்...

காதலி தற்கொலை.. காதலன் கொலை.. புதுச்சேரி பயங்கரம்..!

புதுச்சேரியில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் இறப்புக்கு வந்த அவரது காதலனை பெண்ணின் உறவினர்கள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  புதுச்சேரி அடுத்த பெரியகோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ராகவன், ஹைதராபாத்திலுள்ள டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். அவரும்...

மூதாட்டியைக் கொன்ற வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்

திருச்சியில் மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளரின் மேல்முறையீட்டு மனுவால் 9 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு பெல் குடியிருப்பு வளாகத்தில் மூதாட்டி ஒருவரை அடித்துக் கொன்று நகைகளைப் பறித்ததாக அங்கு ஓட்டுநராகப்...

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை தீவிரம்

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.  கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்...

மனைவியை கொன்று நாடகம்... கணவர் - காதலி தற்கொலை !

இளம் பெண்ணுடனான தகாத உறவை கண்டித்த 6 மாத கர்ப்பிணி மனைவியை மயக்க ஊசி போட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த கணவர், கொள்ளை நடந்தது போல் நாடகமாடியது அம்பலமானது. இதனால் ரயில் முன் பாய்ந்து கணவரும், தூக்குப்போட்டு அவரது கள்ளக்...

காதலன் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலி - தந்தை கண்ணீர்

நெல்லையில் கள்ளக்காதலியின் 4 வயது பாலகனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிவராத்திரியில் நடைபெற்ற பகீர் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி... நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி...

ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக, போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். பாண்டியன் நகரை சேர்ந்த தேவகுமார் கடந்த 15-ம் தேதி வெளியே சென்ற பிறகு, வீடு திரும்பவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில்...

பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் மாணவன் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில், மாணவன் ஒருவன் உயிரிழந்தான். மதனப்பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் கராத்தே தற்காப்புக்...

மேலவளவு கொலை வழக்கு : 13 பேர் முன்விடுதலையில் இடைக்கால உத்தரவு நீக்கம்

மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில், முன்விடுதலையான 13 பேர், ஊருக்குள் நுழைய விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விலக்கிகொண்டது. ஆயுள் தண்டணை பெற்ற இவர்கள் முன்விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார்...

துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் வீசப்பட்ட பொறியாளர்

தேனி மாவட்டம் கம்பம் அருகே பொறியாளர் ஒருவர் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து வீசப்பட்டது தொடர்பாக அவரது தாய் மற்றும் சகோதரனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கம்பம் அருகே தொட்டன்மன் துறையில் முல்லைப்பெரியாறு தடுப்பணை அருகே உள்ள...