​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்

ஜம்மு காஷ்மீரில் விமான படைத்தளம் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோராவிலுள்ள விமானப்படைத் தளம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள்...

முஸ்லிம்கள் அமைதியாக வாழ, அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் - தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் கருத்து

முஸ்லிம்கள் அமைதியாக வாழ, அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் கயோருல் ஹஸன் ரிஸ்வி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் - பாபர் மசூதி கட்டுவது குறித்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில்...

டெல்லியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது ஆபத்தான முறையில் ஏராளமானோர் செல்ஃபி எடுத்து வருகின்றனர்

டெல்லியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது ஆபத்தான முறையில் ஏராளமானோர் செல்ஃபி எடுத்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வஸிராபாத் பாலத்தில் இருந்து யமுனை ஆற்றில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்தும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும்...

அரக்கோணம் அருகே கணவரை இழந்து மகனுடன் வசித்த பெண் கொலை

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கணவரை இழந்த பெண் கொல்லப்பட்டு, நிர்வாண நிலையில் உடல் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குருவராஜப்பேட்டை, காந்தி நகரைச் சேர்ந்த செல்வி என்பவர், கணவர் இறந்துவிட்ட நிலையில், 6 வயது மகனுடன் தனியே...

ஆதரவற்றவர்களின் ஆதரவாளராக வாழ்ந்து வரும் 68 வயது முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்றவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறார் ஒரு முதியவர். வறுமையிலும் சேவையைத் தொடரும் அவரின் தொண்டுள்ளம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ஒல்லியான தேகம், கசங்கிய ஆடைகள்...

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலுக்கு கடந்த 6 வாரங்களில் 79 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6 வாரங்களில் மர்மக் காய்ச்சலுக்கு 79 பேர் பலியானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிக பட்சமாக பரேலியில் (Bareilly) 24 பேர், பாடவுனில் (Badaun) 23 பேர், ஹார்டோயிஸ் (Hardoi) 12 பேர் காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாக மாநில அரசின் செய்தித்...

புயலால் அசைக்கப்படுவது போல நாடகம் ஆடிய செய்தியாளர்

அமெரிக்காவின் கரோலினாவை ஃபிளாரன்ஸ் புயல் தாக்கிய போது, வானிலை தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசித்த மைக் செய்டல் என்ற செய்தியாளர் புயலால் அசைக்கப்படுவது போல உடலை அசைத்தபடி வாசித்தார். ஆனால் அவருக்குப் பின்னால் இரண்டு பேர் இயல்பாக நடந்து சென்றதால் அது நாடகம்...

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் கால்நடை வளர்ப்போர் முகாமுக்குச் சென்று பயனடையுமாறும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொள்ளுப்பாளையத்தில் 15வது சுற்றுக்கான கோமாரி நோய்...

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - கழிவு நீர் கலப்பதை தடுக்கக் பொதுமக்கள் கோரிக்கை

சென்னை பெருங்குடி அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால், கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லுக்குட்டை பாரதிநகர் பகுதியில் உள்ள ஏரி 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி...