​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று...

தீபாவளிப் பண்டிகையையொட்டி 26ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை...

தொடர் விடுமுறையால் கீழடியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொன்மையான பொருட்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை கீழடியில் 4 கட்டங்களாக நடைபெற்ற  அகழ்வாராய்ச்சியில் சுமார் 2 ஆயிரத்து...

தொடர் விடுமுறையால் குற்றால அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி விடப்பட்டுள்ள தொடர் விடுமுறையால் நெல்லை மாவட்டம் குற்றாலம், தேனி மாவட்டம் சுருளி அருவி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாக...

ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 5,275 பேருந்துகள் மூலம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 375 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதையொட்டி, அரசு போக்குவரத்து...

அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள், போதுமான பணம் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தல்

இந்த அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருப்பதால் 31 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை நாட்களாக உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆயினும் ஏடிஎம்களில் தினமும் வழக்கம் போல் பணம் நிரப்பப்படும் என்று...

காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு...

காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிப்போருக்கு பருவத் தேர்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகளும் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 23ம்...

வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என்ற தகவலுக்கு மறுப்பு

செப்டம்பர் மாத இறுதியில் வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என்று பரவிய செய்திக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்து செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. மாதத்தின் 4 ஆவது சனிக்கிழமை என்பதால்...

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10...

தமிழகத்தில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் மாற்றம்

தமிழகத்தில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் செப்டம்பர் 10ம் தேதியிலிருந்து, 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெருமக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகை வரும் செப்டம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட இருந்தது. இதையொட்டி 10ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்...