​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவுக்கு விற்கப்பட்ட 629 பாகிஸ்தான் இளம்பெண்கள்

சீனாவை சேர்ந்த ஆடவருக்கு மணமுடிப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து 629 இளம்பெண்கள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மகப்பேறின்போது கருவில் இருந்த பெண்சிசு கலைக்கப்பட்டது போன்ற காரணத்தால், பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்தது. இதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண்களின்...

காணாமல் போய் தீவிரவாத இயக்கங்களில் சேரும் பெண்கள்

கேரளத்தில் இருந்து சென்று தீவிரவாத இயக்கங்களில் இணைந்த 21 கிறித்துவப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். இஸ்லாமை ஏற்று மதம் மாறாமலேயே இளம் பெண்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்ததாக தெரிவித்துள்ள...

இரட்டை பெண்குழந்தைகளை பெற்றெடுத்த 74 வயதான மூதாட்டி

ஆந்திராவில் 74 வயதான மூதாட்டிக்கு முதன்முறையாக நடந்த பிரசவத்தில் இரட்டை பெண்குழந்தைகள் பிறந்துள்ளன. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த தம்பதி எரமாட்டி ராஜா ராவ் மற்றும் எரமாட்டி மங்கம்மா. 80 வயதான ராஜா ராவுக்கும், 74 வயதான மங்கமாவுக்கும், 1962ம் ஆண்டில்...

பெண் பிள்ளைகளுக்கு கல்வியை மறுக்கக்கூடாது - நடிகை திரிஷா

பெண் பிள்ளைகளுக்கு கல்வியை மறுத்துவிட்டால், குழந்தை திருமணம் போன்ற விழிப்புணர்வு கிடைக்காது என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். Unisef சார்பாக சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா இதனை...

அருகில் நின்று ரசித்த சிறுமியை காட்டெருமை தூக்கி வீசியது

அமெரிக்காவில் ஆபத்தான காட்டெருமையை அருகில் நின்று ரசித்த 9 வயது சிறுமி காட்டெருமையால் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஃபுளோரிடா பகுதியில் உள்ள எல்லோஸ்டோன் ((Yellowstone)) தேசியப்பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது ஆபத்தான அமெரிக்க காட்டெருமை ஒன்று அப்பகுதியில் மேய்ந்து...

கடந்த 3 மாதங்களில் பெண் குழந்தையே பிறக்காத உத்தரகாண்ட் கிராமங்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின் படி உத்தரகாண்ட்டில் உள்ள உத்தரகாஷி மாவட்டத்தில், 132 கிராமங்களில் கடந்த 3...

ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த இளம்பெண்

சென்னை மாம்பலம் ரயில்நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் காப்பாற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த 18 வயது இளம் பெண் மாம்பலம்...

உ.பி.யில் இரண்டரை வயது சிறுமி கொலை வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபணம்

உத்தரப்பிரதேசத்தின் அலிகரில் கொல்லப்பட்ட இரண்டரை வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.  கடந்த 31-ம் தேதி மாயமான சிறுமி, 2-ம் தேதி கைகள் முறிக்கப்பட்ட நிலையிலும், விழிகள் வெளிவந்த நிலையிலும் உடல் அழுகிய...

பாலியல் வன்கொடுமையால் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் 11வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி 11 வயது சிறுமி ஒருவர் உடலில் காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த...

அரசு மருத்துவமனையில் பெண்கள் குடுமிபிடி சண்டை

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பெண்கள் சிலர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிக்கொண்ட வீடியோ ஒன்று, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் உள்ள தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்கள் 3 பேர் திடீரென வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்....