​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில்பாலாஜி

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி  அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக...

நீரவ் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி உடைமைகளை ஏலத்தில் விட நடவடிக்கை

கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, தொழிலதிபர் விஜய் மல்லையா, மற்றும் கடனை செலுத்த மறுக்கும் அனில் அம்பானி ஆகியோரின் மதிப்பு மிகுந்த உடைமைகளை ஏலத்தில் விற்கும் நடவடிக்கைகள் துவங்க...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனியில் இடைத்தரகரகர் கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனியில் மேலும் ஒரு இடைத்தரகரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் எனும் முதலாமாண்டு மருத்துவ மாணவன் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகவும், அவனுக்கு உதவியதாக இடைத்தரகர் ஆறுமுகம் என்பவனையும் இரண்டு...

எட்டரை லட்ச ரூபாய்க்கு வேட்டு வைத்த மோசடி மன்னன்

திருச்சியைச் சேர்ந்த பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி எட்டரை லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணப்பாறையைச் சேர்ந்த ஹெலன் கிரேஸி, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில்...

வங்கி மோசடிகளில் தென்னிந்தியாவில் ஐதராபாத் முதலிடம்

வங்கி மோசடிகளில், தென்னிந்தியாவில் ஐதராபாத் முதலிடத்தில் இருப்பதாக சி.பி.ஐ. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு பதிவான 11 பெரிய வங்கி மோசடிகளில் ஐதராபாத்தில் 7 ம், சென்னை மற்றும் பெங்களூருவில் தலா 2 ம் நடந்துள்ளன. ஐதராபாத்தில் இயங்கும் நிறுவனங்கள்...

வரி செலுத்த சமரசத் திட்டம் நீட்டிப்பு..!

வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரி குற்றங்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்...

காதலித்து ஏமாற்றிய காவலர் ? - இளம்பெண் காவல் ஆணையரிடம் புகார்

சென்னையில் காதலிப்பதாகக் கூறி கணவன் மனைவிபோல் வாழ்ந்த பின்னர், திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக ஆயுதப்படை காவலர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார். இவரது மகன் வீரமணி புதுப்பேட்டை...

காற்றாலை பெயரில் வங்கி மோசடி..!

காற்றாலை அமைப்பதற்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், சென்னை எஸ்பிஐ வங்கி தலைமை மேலாளர்கள் 4 பேர் உட்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தேனியில் 7.8 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளை...