​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உத்தரப்பிரதேச சம்பவம்..!!

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் காவல்நிலையத்திற்கு செல்லும் வழியில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தீ வைக்கப்பட்ட பின் கவுரா என்ற சிறிய நகரில் இருந்து உன்னாவோ ரயில் நிலையம் வரை அந்தப் பெண் உதவி...

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

சென்னை ஆலந்தூரில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணடியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது...

விருந்தில் துப்பாக்கி சூடு.. அலறி ஓடிய பொதுமக்கள்.. நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

பிரேசிலில் விருந்து நிகழ்ச்சியில்  நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாயினர். ஸா பாலோ பகுதில் இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகள் இருவரை போலீசார் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் நடைபெற்று கொண்டிருந்த விருந்து நிகழ்ச்சியில்...

சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி அருகே மெடிபள்ளி எனுமிடத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளான நேற்று மாலை 4 மணியளவில் மெடிபள்ளி வழியாக இருவர் காரில் சென்றுள்ளனர் அப்போது காரின்...

மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பற்றி எரிந்த கார்

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததது. சேலத்தில் இருந்து சென்னை நோக்கி மகிந்திரா சைலோ வகைக் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமான நிலைய மேம்பாலத்தின் மீது வந்தபோது அதன் முன்பகுதியில் இருந்து திடீரென...

ஹாங்காங்: பல்கலைக்கழகத்தில் பொருட்களுக்கு தீயிட்டு மாணவர்கள் போராட்டம்

சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் பல்கலைக்கழக மாணவர்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். கிரிமினல் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போதும், சீனாவிடம் இருந்த சுதந்திரம்...

கஞ்சா செடியைக் காப்பாற்ற தீ வைத்தவர் கைது

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவிய விவகாரத்தில், கஞ்சா செடிகளைக் காப்பாற்ற தீ வைத்த நபரைக் ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட வீடுகள்...

மே.வங்கத்தில் காவல் நிலையம் முன்பாக திரிணாமூல், பாஜக தொண்டர்கள் மோதல்

மேற்கு வங்கத்தில் காவல்நிலையம் முன்பாக மோதலில் ஈடுபட்ட பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சோடேபூர் கோலா என்ற இடத்தில் வழக்கு ஒன்றில் சிக்கிய பாஜக பிரமுகர் ஒருவரை போலீசார்...

புதிய போதை... விடுதி அறையில் நடந்த விபரீதம்..!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த போதை கும்பல், கஞ்சா, சாராயம் மற்றும் மெத்தனால் ஆகியவற்றை கலந்து புதிய போதை பொருளை தயாரிக்கும் போது தீப்பிடித்ததால் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். புதிய போதையை அடைய முயற்சித்து இந்த...

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீ

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில், இருவர் பலியான நிலையில் சுமார் 150 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் மற்றும் வறண்ட சூழல் காரணமாக 17க்கும் மேற்பட்ட...