​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் முடிவே இறுதியாக ஏற்கப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆழ்ந்து ஆலோசனை செய்யும் நடவடிக்கையாக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியிருக்கக்கூடும் என்று மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் சென்று அவரைச்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் Trap பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பாங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று ஏர் ரைஃபிள் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின்...

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்கப்பட்டு விட்டது - பிரதீப் சிங் கரோலா

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்பட்டு விட்டதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் மூழ்கித் தத்தளித்து வருகிறது. இந்த...

ராணுவத்தினருக்கான உடைகள், சாதனங்கள் வடிவமைக்கும் பணிகள் நிறைவு

கடுங்குளிரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்காக பிரத்யேக உடைகள் வடிவமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள டோக்லாம், சியாச்சின் போன்ற பனிப்பொழிவு மிக்க பகுதியில் முகாமிட்டுள்ள வீரர்களுக்கு, கடுங்குளிரை தாங்கும்வகையில் பிரத்யேக...

சிட்டி ஓப்பன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு அலெக்சாண்டர் சுவரேவ், அலெக்ஸ் டி மினார் தகுதி

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அலெக்சாண்டர் சுவரேவ், அலெக்ஸ் டி மினார் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். வாஷிங்டனில் சிட்டி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ்...

ஜெர்மனியில் களை கட்டிய கம்ப்யூட்டர் விளையாட்டு போட்டி

ஜெர்மனியில் நடைபெற்ற கம்ப்யூட்டர் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விசேச அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் 20 அணியினர் பங்கேற்றனர். 2 மில்லியன் யுரோவை பரிசாக கொண்ட போட்டியில் பங்கேற்றவர்கள், கம்ப்யூட்டர் மூலம் கருவிகளை தேர்வு செய்து,...

குரோசிய அணியை ஊக்கப்படுத்திய அதிபர் கோலிண்டா கிராபார் கிட்டரோவிக்

உலகக்கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியின்போது குரோசிய அதிபர் கோலிண்டா கிராபார் கிட்டரோவிக் விளையாட்டைக் கண்டுகளித்ததுடன் தனது அணி வீரர்களை ஊக்கப்படுத்தினார். உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப்போட்டியைக் குரோசிய அதிபர் கோலிண்டா கிராபார் கிட்டரோவிக்கும் கண்டுகளித்தார். அவர் அவ்வப்போது எழுந்து கையசைத்துத் தனது நாட்டு...

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள FIFA கால்பந்து இறுதிப் போட்டி..! வாகை சூடுமா குரேஷியா அணி?

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை குரேஷியா இன்று எதிர்கொள்ளவிருப்பது, ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.  2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வாரி இறைக்கும் 21ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று...

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி, செர்பிய வீரர் ஜேகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். அடுத்த செட்டை ரபேல் நடால்...

40 லட்சம் பேர் மட்டும் வசிக்கும் குட்டி நாடு குரேஷியா கால்பந்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது எவ்வாறு ?

உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது குரேஷியா அணி. 40 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே வசிக்கும் அந்த நாட்டின் அணி இறுதிச்சுற்றுக்கு வந்த பாதையை இந்த செய்தியில் காணலாம்.  உலக விளையாட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ள...