​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் 7வது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விசாரணை தொடங்கியது TNPSC

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை டிஎன்பிஎஸ்சி தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்களில் 35 பேர், முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பதில்...

969 காவல் உதவி ஆய்வாளர் பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், 969 உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களுக்கான எழுத்து தேர்வு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 32 மையங்களில்  நடைபெற்றது. இரு பிரிவாக நடத்தப்படும் இதில் பொதுப்பிரிவினருக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30...

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் 40 பேரிடம் விசாரணை

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள், புதிய பாடத்திட்டத்தின் மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் அரையாண்டு வினாத்தாள் வடிவில் இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதுடன், அதற்கான மாதிரி வினாத்தாள்களை பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறை...

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒன்றாம்...

நீட் பயிற்சி தர அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளனர் - செங்கோட்டையன்

தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே சிறுவலூர், கவுண்டம்பாளையம், பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்...

அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டுக்கான நீட்...

பள்ளி விடுமுறை நீட்டிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை ஜன.3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் கடந்த 23 ஆம் தேதி முடிந்ததை தொடர்ந்து, ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி...

காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நுழைவுச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கலாம்

காவல்துறையின் சார்பு ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இணைதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 11 மற்றும்...