​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

BSNL ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை

நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக தனது ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவும் சந்தை தேவைகளை எதிர்கொள்வதற்கும் 4ஜி சேவை தேவைப்படுவதாக அதன்...

ஐ.டி. நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த கும்பல்..!

சென்னை கே.கே.நகரில் ஐ.டி. நிறுவன ஊழியரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புகாரில், அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற ஐடி நிறுவன ஊழியர் அளித்துள்ள புகாரில்,...

தொடர் சரிவை சந்தித்து வரும் மாருதி சுசுகி நிறுவனம்

கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருவதால், தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை மாருதி சுசுகி நிறுவனம் குறைத்துள்ளது. ஆண்டொன்றுக்கு 15 லட்சம் வாகனங்களைத் தயாரித்து வரும் இந்நிறுவனத்தின் குருகிராம், மனேசர் தொழிற்சாலைகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும்,...

அரசு ஊழியர் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பண்டிகைக் கால முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சட்டப் பேரவையில் நிதித் துறை மானியக்...

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள்

ஆப்கானிஸ்தானில், ஒரே நாளில் நடந்த 3 குண்டு வெடிப்பு சம்பவங்களில், அரசு ஊழியர்கள் 5 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இன்று காலை அரசு ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து, தலைநகர் காபுல் வந்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதில் அரசு...

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தின்போது வழங்கப்படும் முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தின்போது...

ஏடிஎம் வாகனத்தில் பணத்தைக் கொள்ளையடித்த வங்கி ஊழியர்

நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு வாகனத்தையும் எரித்து தடயத்தை அழிக்க முயற்சித்த கூட்டுறவு வங்கியின் ஊழியர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஈரோடு பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏடிஎம்...

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது செல்போனில் மூழ்கிய அரசு அதிகாரிகள்

நாகையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, அரசு அதிகாரிகள் குறைகளை காது கொடுத்து கேட்காமல், செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்தது, விவசாயிகளை கவலை அடையச் செய்தது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்...

10 Strict Rules for "Star hotels" - Fssai

தமிழில் படிக்க 10 Strict Rules for "Star hotels"  - Fssai Is the food cooked in the Hotel are Hygienic ? The simple answer to the question is to let the customers inside the...

தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஐ.டி நிறுவனங்கள்

சென்னையில், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், வீட்டிலிருந்தே பணிகளை செய்யும்படி தமது ஊழியர்களை சில ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. சென்னையில், கடந்த இரு மாதங்களாகவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும்...