​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை, இந்தியாவில் குறைந்தது: ஐ.நா. குழு தகவல்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை, இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாக ஐ.நா.சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 44 என்று இருந்ததாகவும், ஆனால் 2017ஆம் ஆண்டில் இது...

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்த நேபாள ராணுவ தலைமை தளபதி

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நேபாள நாட்டின் ராணுவத் தலைமை தளபதி நிராகரித்தார். வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்த உருவாக்கப்பட்டதே பிம்ஸ்டெக் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பு...

4 லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை...

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு...

இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க் கிழமை மாலை சரிவில் இருந்து சற்றே மீண்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் சரிந்துள்ளது. துருக்கி பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. செவ்வாய்க் கிழமை காலை 11...

அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி நாட்டின் நாணயமான லிராவின் மதிப்பு பல்வேறு காரணங்களால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அரசுடனான உறவு சீர்குலைந்ததால், துருக்கியில் இருந்து...

விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் இருப்பதாக வந்த புகாரை திட்ட வட்டமாக மறுத்துள்ளது ஏர் இந்தியா

  ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் இருப்பதாக வந்த புகாரை அந்நிறுவனம் திட்ட வட்டமாக மீண்டும் மறுத்துள்ளது. கடந்த மாத மத்தியில் நேவார்க்-மும்பை வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களின் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் மூட்டைப் பூச்சி இருந்ததாக பயணி வெளியிட்ட புகைப்படம்...

அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணய மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணய மதிப்பு இதுவரை இல்லாத அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஒரு அமெரிக்க...

பிரான்ஸ் நாட்டில் சரிவை சந்தித்த வாடகை சைக்கிள் திட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஓகோவென்றிருந்த வாடகை சைக்கிள் தொழில் இப்போது சரிவை சந்தித்துள்ளது. 2007-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வோர் சைக்கிள்களை பாரிஸ் நகரில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஓட்டிய பின்னர் எங்கும் நிறுத்திச் செல்லாம். எளிமையான, வாடகை...

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 மாதங்களுக்காக தொடர்ந்து சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 18 மாதங்களாக தொடர்ந்து சரிவை எதிர் கொண்டிருக்கிறது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பிற்கு ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.. புதன்கிழமை நிலவரப்படி, டாலருக்கு எதிரான...

நீரவ் மோடிகள், விஜய் மல்லயாக்களால் வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கை சரிந்து விட்டதாக அதிகாரிகள் ஒப்புதல்

நீரவ் மோடி, விஜய் மல்லய்யா உள்ளிட்டோர் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததால், பொதுமக்களுக்கு வங்கிகள் மீதான நம்பிக்கை சரிந்துவிட்டதாக வங்கிகளின் மூத்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் நேஷனல் வங்கியின், நிர்வாகம் அல்லாத துறைகளின் தலைவர்...