​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்றால் என்ன ? இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் ..!

தமிழ்நாட்டில் உள்ள நடைமுறை..! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டம் நடைமுறையில் இருக்கிறது ..இந்த நடைமுறையானது குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அதனை நியாய விலை கடையில் காண்பித்து தங்களுக்கான அரசி ,கோதுமை, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் ஒரே நாடு ஒரே ரேஷன்...

ஜூன் மாதம் அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் வரும் ஜூன் மாதம் நாடெங்கும் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் இதைத் தெரிவித்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், இதனால் கோடிக்கணக்கான தினக்கூலிப் பணியாளர்கள் உள்பட அனைவரும் பலன்...

குடியிருப்பு பகுதியில் கார் ஓட்ட கற்றுக் கொண்ட சிறுமியால் விபத்து

திருப்பூரில் குடியிருப்பு பகுதிக்குள் கார் ஓட்டக் கற்றுக் கொண்ட 13 வயது சிறுமியால் நேர்ந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. புது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 13 வயதே ஆன சிறுமிக்கு அவரது மாமன் முறை இளைஞர் ஒருவர் அதே பகுதியில் கார் ஓட்டக்...

உள்நாட்டில் தயாராகும் விமானந்தாங்கி கப்பல் - 3 ஆண்டுகளில் கடற்படையில் சேர்ப்பு

முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பல் இன்னும் 3 ஆண்டுகளில் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. டெல்லியில் பேசிய கடற்படை தளபதி கரம்பீர் சிங், வரும் ஆண்டுகளில் 3 விமானந்தாங்கி கப்பல்களை கடற்படையில் இணைப்பதே திட்டம் என்று அவர் கூறினார். கடற்வழியாகவும் எல்லை தாண்டிய...

உரிய ஆவணங்கள் இல்லாததால் போர்சே சொகுசு காருக்கு ரூ.9.80 லட்சம் அபராதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி வந்ததால், போர்சே சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளருக்கு 9 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போர்சே 911 என்ற ரகத்தை சேர்ந்த அந்த காரின் ஆன் ரோடு விலை...

மெர்சிடஸ்-பென்ஸ் கார்களை தயாரிக்கும் டாய்ம்லர் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம்

மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் , 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம்...

நாட்டிலேயே முதல்முறையாக மின் ஆட்டோ..!

அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இதே போன்று நாட்டிலேயே முதல் முறையாக மின்சார ஆட்டோ திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.  பொங்கலை முன்னிட்டு,...

பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கு: ஆதாரமாக உள்ள வீடியோவை நடிகர் திலீப் பார்வையிட அனுமதி

பிரபல நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படு வழக்கில், முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் மெமரி கார்டில் உள்ள வீடியோவை பார்க்க மலையாள நடிகர் திலீப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, ஓடும் காரில்...

பொங்கல் பரிசு - ரூ.1000.. முதலமைச்சர் அறிவிப்பு..!

பொங்கலை முன்னிட்டு, அரிசி ரேசன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு...

ரேசன் கார்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

சர்க்கரை ரேசன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் வரும் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பச்சை ரேசன் கார்டுகளுக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளை ரேசன் கார்டுகளுக்கு சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும்...