​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய கர்ப்பிணி மனைவி

டெல்லியில் முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய கர்ப்பிணி மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் ரான்ஹோலாவில் ((Ranhola)) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற இளைஞரின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக ஊள்ளார். தனது கணவர் தோற்றம் நன்றாக இல்லை என்பதும்...

நியூசிலாந்து தம்பதியை தாக்கியதாக VGP ரவிதாஸ் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு

சென்னை நீலாங்கரையில் நியூசிலாந்து தம்பதியை அடைத்து வைத்து தாக்கியதாக விஜிபி சகோதர்களில் ஒருவரான ரவிதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுது போக்கு விளையாட்டு மையமான விஜிபியில் வெளி நாடுகளில்...

இந்து அமைப்பினரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவையில் இந்து அமைப்பினரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகக் கூறப்படும்  வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்து இயக்க நிர்வாகிகளை கொலை செய்யும் நோக்கத்தில் கோவை வந்ததாக கடந்த 2 ஆம் தேதி 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில்...

டெல்லியில் துரதிருஷ்டம் என்று கருதி 7 மாத பெண் குழந்தையை, பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்

டெல்லியில் துரதிருஷ்டம் என்று கருதி 7 மாத பெண் குழந்தையை, பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. அதிபா என்ற பெண்ணும், அவரது கணவரும் கடந்த மாதம் 20-ஆம் தேதி, குழந்தை நீரில் மூழ்கி விட்டதாக மூல்சந்த் மருத்துவமனைக்கு ((Moolchand...

ஷேர் ஆட்டோவில் ஏறிய பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது

சிவகங்கையில், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டைமுனியாண்டி கோவில் பகுதியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறிய பெண்ணை, அதன் ஓட்டுநர் சிரஞ்சீவி பாண்டியன் என்ற...

மகாராஷ்டிர மாநிலத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் 8 நபர்களால் பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிர மாநிலத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் 8 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் உரிமையாளர் ஒருவரும் அவரது 20 வயது கர்ப்பிணி மனைவியும் ஹோட்டல் பணிக்கு ஆள் தேர்வு தொடர்பாக டஸ்கான் ((Tasgaon)) என்ற நகரில்...

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது புகார்

கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஒருவர், புகாரை வாபஸ் பெற்றால் நிலத்தை எழுதி தருவதாக பேரம் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோட்டயம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 46 வயதான கன்னியாஸ்திரி ஒருவர், தன்னை ஜலந்தர்...

11 பேர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் வீடு

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் வீட்டில் உட்புறச் சுவரில் இருந்து வெளிப்புறச் சுவருக்கு 11 குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பது அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் மத்தியில் பீதியில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட...

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திர போலீசாரால் கைது

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 நபர்களை, ஆந்திர காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். 33 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையத்தில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் செம்மரக்கட்டைகளை...

விவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி, 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது

புதுக்கோட்டையில் விவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி, 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சோழகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ், புதுக்கோட்டையில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் விளை நிலத்தை அடமானம் வைத்து 14 லட்சம் ரூபாய்...