​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..! தேவை போலீசின் அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தெருவில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றவரை எச்சரித்தவர், வீட்டு மாடியில் அத்துமீறி நுழைந்து மது அருந்திய கும்பலை கண்டித்தவர் என 24 மணி நேரத்தில் 3 பேர் வெட்டிக்...

காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி, தூதரக உறவுகளை முறித்துக் கொள்வது தேவையற்றது - இந்தியா

காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி, தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ளும் பாகிஸ்தானின் முடிவு தேவையற்றது எனக் கூறியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று கூடிய, அந்நாட்டு தேசிய பாதுகாப்புக்...

போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க நவீன கேமரா

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன.  சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்வோர், போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டால் சாலை விதிகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர். அண்ணா...

ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கை நரம்பை அறுத்து IT பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

சென்னையில், ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை கோரி IT பெண் ஊழியர் ஒருவர், கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் போரூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கு...

சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு மதுரையில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலில்...

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - உச்சநீதிமன்றத்தை நாடும் ரணில் விக்ரமசிங்கேவின் கட்சி

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேன, வருகிற ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு...

ராமநாதபுரத்தில் கழிவுநீர், குடிநீர் குளத்தில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் அருகே பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடிநீர் குளத்தில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் அருகே பெரியார் நகர் பகுதியில், கூரிசாத்த அய்யனார் கோவில் குளம் உள்ளது. வைகை அணையில் இருந்து...

கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், மனித உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி கொடைக்கானலை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர்...