​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி கூடுகிறது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் 9ம் தேதி முதல்  சபாநாயகரால் கூட்டப்பட்டிருப்பதாக அதன் செயலாளர் சீனிவாசன்...

தமிழக இளைஞருக்கு நன்றி தெரிவித்த Microsoft CEO

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை 21 முறை கண்டுபிடித்த தமிழக இளைஞர் சுரேஷ் செல்லதுரை என்பவருக்கு நன்றி தெரிவிப்பதாக அதன் சி.இ.ஓ. சத்ய நாதெள்ள கூறியுள்ளார். 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இன்று பெங்களூருவில் தொழில்நுட்ப முதலீட்டாளர் சந்திப்பில்...

”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக் கும்பல்

தமிழகத்தை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை டெல்லியில் கைது செய்த தமிழக போலீசார் கும்பலின் முக்கிய தலைவன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். முதியவர்கள் மற்றும் பெண்களை...

கொரோனா வார்டில் இருந்த இளைஞர் தப்பியோட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர், அங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். அந்த இளைஞர், சீனாவிலுள்ள கல்லூரி ஒன்றில் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 15ஆம்...

இந்தியா வந்தடைந்த டிரம்புக்கு உற்சாக வரவேற்பு...

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார். முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார்....

மிஷ்கின் இல்லையென்றால் என்ன? நான் டைரக்ட் செய்கிறேன்..!

துப்பறிவாளன் - 2 படத்திலிருந்து இயக்குநர் மிஷ்கின் விலகியுள்ள நிலையில், படத்தை நடிகர் விஷாலே இயக்கவுள்ளார். துப்பறிவாளன் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, அதன் 2ம் பாகம் தயாராகி வந்தது. முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள காட்சிகளை...

சென்னை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர்

நிர்பயா நிதியை கொண்டு தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளான இன்று...

சேலத்தில் NIA அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த வழக்கில், சென்னை, சேலம், திருச்செந்தூர், கடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு...

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மும்பை நிழல் உலக தாதா ரவி புஜாரி

மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவனான ரவி புஜாரி, தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளான். கர்நாடகத்தை சேர்ந்த புஜாரி,  சோட்டா ராஜனுடன் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டான். அவன்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 20 ஆண்டுகளாக போலீஸார்...

உலக கோப்பை போட்டியில் வெற்றியை தொடருமா இந்திய அணி..? இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 10 அணிகள் இடம்பெற்றுள்ள இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஏ- பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை...