​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருப்பதாகவும், எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டாம்...

தன்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக தங்கதமிழ்ச் செல்வன் அடங்கிவிடுவார்

தங்கதமிழ்ச் செல்வன் தன்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக  அடங்கிவிடுவார் என்றும் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது என்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என்று தினகரன்...

குறுக்கு வழியில் ஆட்சி தொடர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் - TTV தினகரன்

மக்களை சந்தித்து தேர்தல் நடத்தினால் ஆட்சியைத் தொடர முடியாது என்ற எண்ணத்தில் தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சி தொடர முயற்சிகள் எடுக்கப்படுவதாக, டிடிவி தினரன் குற்றம் சாட்டினார். ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து அதன் பொதுச்செயலாளர்...

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் - சத்யபிரதா சாகு

அமமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 46...

குக்கர் சின்னம் கோரிய தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அந்த கட்சிக்கு பொதுவான சின்னம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின்...

குக்கர் சின்னம் கிடைக்குமா?

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான...

அ.ம.மு.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.  24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துள்ளார்....

அ.தி.மு.க ஓட்டுகளை அ.ம.மு.க பிரிக்க வாய்ப்பே இல்லை: தமிழிசை

அதிமுகவின் வாக்குகளை, அமமுகவால் பிரிக்க வாய்ப்பே இல்லை என்றும், ஆர்.கே.நகர் மக்கள், டோக்கன்களை வைத்துக் கொண்டு டிடிவி தினகரனை தேடிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளசாவில், அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்...

இரட்டை இலை வழக்கு - இன்று விசாரணை

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையிட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை...

டிடிவி தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என புகார் தெரிவித்துள்ள அப்பகுதி பெண்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு...