​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை தயாரிப்பு

ஒப்பந்தத்தை மீறி மூடியிருந்த ஏவுகணை தயாரிப்பு பணியை வடகொரியா தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபருடனான சந்திப்பை அடுத்து, ஏவுகணை சோதனை நடத்துவதையும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதையும் வடகொரியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில் கொரிய கடல் பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க...

"ஐந்து கண்கள்" என்ற அமைப்பை கட்டமைக்க அமெரிக்கா முயல்வதாக தகவல்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, புதிய "ஐந்து கண்கள்" என்ற,  அமைப்பை உருவாக்க, அமெரிக்கா முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே, "ஐந்து கண்கள்" என்ற பெயரில், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன்,...

தென்கொரியா, இங்கிலாந்தில் போராட்டம் நடத்திய பலூசிஸ்தான் மக்கள்

பாக், ஆக்ரமிப்பு காஷ்மீரில் சிறுபான்மை மக்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்து தென்கொரியாவின் பூசன் நகரிலும், இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் போராட்டம் நடைபெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான பலூசிஸ்தான் மற்றும் சிந்தி இன மக்கள் பங்கேற்றனர்.அடக்குமுறைக்கு...

தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பாடகரின் பிறந்த நாளை உலக அளவில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்

தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பாடகர் கிம் ஸீக் ஜின்னின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உலக அளவில் டிரெண்டிங் ஆக மாற்றியுள்ளனர். இளம் பாடகரும், பாடலாசிரியருமான ஜின் ஜியோங்கி மாகாணத்தில் 1992ல் பிறந்தவர். தனது மனதை மயக்கும் பாடல்கள் மூலம் உலகெங்கும்...

வடகொரியா இன்று 2 புதிய ஏவுகணைகள் பரிசோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம்

வடகொரியா, 2 குறுகிய தூர ஏவுகணைகளை இன்று பரிசோதித்துள்ளது. அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அனைத்து அமைதி முயற்சிகளையும் இந்த ஆண்டு இறுதியில் கைவிடுவோம் என வடகொரியா எச்சரித்துள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து 2 ஏவுகணைகளை அந்நாடு இன்று பரிசோதித்தது....

ராணுவ ஒத்திகையை ஒத்திவைப்பதாக தென்கொரியா, அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியாவுடனான அமைதி முயற்சியை வலுப்படுத்தும் வகையில், விரைவில் நடத்த இருந்த ராணுவ ஒத்திகையை அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒத்திவைத்துள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை...

மின்சாரத்திற்கு மாற்றாக ஹைட்ரஜனால் இயங்கும் கார் தயாரிப்பு

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, தற்போது மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகளவில் பிரபலமடைந்து...

உயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம்...ஏன் தெரியுமா ?

தென்கொரியாவில் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள, மக்கள் சுமார் 10 நிமிடம் உயிருடன் சவப்பெட்டிக்குள் படுத்து இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். தென்கொரியாவில் உள்ள Hyowon என்ற சுகமளிக்கும் மையம் பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பினை அளித்து வருகிறது. இந்த மையம் தொடங்கப்பட்ட...

தென்கொரிய அதிபர் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வடகொரிய அதிபர்

தென்கொரிய அதிபரின் தாய் மறைவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்கொரிய அதிபரான மூன் ஜே இன்னின் 92 வயது தாய் Kang Han-ok, கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் குன்றி பூசனில் உள்ள மருத்துவமனையில்...

தென்கொரியா ராணுவ தினத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட புதிய போர்விமானம்

தென் கொரியா, ராணுவ தினத்தையொட்டி, புதிய எப் 35 போர் விமானத்தை சர்ச்சைக்குரிய Dokdo தீவின் வான் பரப்பில் அந்நாட்டு அரசு ரோந்து பணியில் ஈடுபடுத்தியது. தென்கொரியா தனது படை பலத்தை அதிகரிக்கும் விதமாக அண்மையில் எப்-15 என்ற போர் விமானத்தை வாங்கியிருந்தது....