​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆய்வு

மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தற்போது...

இடைத்தேர்தலில், அதிமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் - செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்...

பசுமை அங்காடிகளில் காய்கறி விலைகள் மாறுபடுவதற்கு, போக்குவரத்து செலவு மாறுபடுவதே காரணம் - செல்லூர் ராஜூ

தமிழகத்தில் பண்ணை பசுமை அங்காடிகளில் காய்கறி விலைகள் மாறுபடுவதற்கு, போக்குவரத்து செலவும், ரகமும் மாறுபடுவதே காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ராஜேந்திரன், அமுதம், சிந்தாமணி, பண்ணை பசுமை...

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.8,000 கோடி பயிர்க் கடன் வழங்க முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜூ

நடப்பாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்சி கே.கே.நகரில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அவர் திறந்து வைத்தார். ...

அரசு நிர்வாகத்தைப் குறைகூறும் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

அரசை குறைகூறும் நடிகர் கமல்ஹாசனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மசூர் பருப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்று தெரிவித்தார்....