​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் மோதி விபத்து

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் பலியானான். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அல்வார்...

அத்திவரதரை தரிசித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

காஞ்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் அத்திவரதர் தரிசனம் மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 25ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அத்திவரதர் தரிசனத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத், வரதராஜ பெருமாள்...

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அவதூறு - ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிப்பு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தி மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த 2017ம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட போது கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு...

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பிரச்சார முறையை பின்பற்ற வேண்டும் - சரத்பவார்

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போன்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மகாராஷ்டிராவில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புனேவில் நடந்த தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் சரத்பவார்...

கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்....

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் வன்முறையைத் தூண்டுவதாக ராகுல் காந்தி பேச்சு

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் வன்முறையைத் தூண்டி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, வன்முறை பலவீனமானவர்களின் ஆயுதம் என்று சாடினார். காங்கிரஸ் கட்சி அகிம்சை வழியில்தான் வன்முறையோடு...

ராமர் கோவில் பிரச்சினை- நடுவர் குழுவுக்கு RSS வரவேற்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியில் உள்ள அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கம், அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சமரசத் தீர்வுக்காக மூன்று நடுவர்களை நியமித்துள்ள உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய...

அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புகிறது - ராகுல்காந்தி

நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்த விரும்புவதாகத்...

மோகன் பகவத் படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஸ்மிருதி இரானி

திருப்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், வேட்டி-சட்டை அணிந்து கலந்து கொண்டார். திருப்பூரில், ஆர்.எஸ்.எஸ் இயக்க நிர்வாகி ஒருவரது வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், தமிழர் பாரம்பரிய முறைப்படி,...

இடஒதுக்கீட்டு முறையில் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியதை, பிரதமர் மோடி செயல்படுத்துவதாக தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதை, பிரதமர் மோடி செயல்படுத்த தொடங்கியுள்ளதாக, லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை...