​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் கடித விவகாரத்தில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்க போவதாக பயங்கரவாதிகள் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக...

தோற்றுப்போன யுத்தம் நடத்துகின்றனர் மாவோயிஸ்ட்டுகள் - ராஜ்நாத் சிங்

மாவோயிஸ்ட்டுகள் தோற்றுப் போன யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் எதையும் அடையப் போவதில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைக் குறிவைத்து மாவோயிஸ்ட்டுகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங்,...

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.  ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற பன்வாரிலால் புரோகித் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். 2 நாள் மாநாட்டுக்குப் பிறகு அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். குடியரசுத்...

சர்க்கரை இருப்பு அளவை தளர்த்தவும்... பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சர்க்கரை ஆலைகளுக்கு மானிய கடன் வழங்கும் மத்திய அரசின் அறிவிப்பால், தமிழ்நாட்டிற்கு  பயன் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.  பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கரும்பு சாகுபடி மற்றும் சர்க்கரை ஆலைகளை...

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் -மோடி ஆப் மூலம் பிரதமர் உரை

மோடி ஆப் மூலம் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஏழை, எளிய மக்கள் நோயினால் பாதிக்கப்படும் போது, அவர்களது பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிப்பதாக தெரிவித்தார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இத்தகைய துயரங்களைக் களைய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து...

முதலமைச்சர் பழனிசாமி ஜூன்15ல் டெல்லி பயணம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 15ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வரும் 16ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்குவதே நோக்கம் - மோடி

2022 ம் ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். மத்திய அரசின் வீட்டு வசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி...

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை அடைய ஆளுநர்கள் உதவ வேண்டும் - பிரதமர் மோடி

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மாநில ஆளுநர்கள் உதவ வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய அவர் இதனை கூறினார். பழங்குடிகள் அதிகம் வாழும் மாநில ஆளுநர்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள...

5 நாட்கள் 3 நாடுகள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பினார்.  சுற்றுப்பயணத்தில் அவர், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த செவ்வாய் அன்று 5 நாள் பயணமாக பிரதமர் மோடி...

மலேசியா பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமான மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதால், புதிய இந்தியா உருவெடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பயணத்தின் மூன்றாவது நாளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் சென்றடைந்தார். மலேசிய...