​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் - பிரதமர் நரேந்திரமோடி

இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உரையாற்றி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில்  விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்,...

”மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது... பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்...” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது...

உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்.31ல் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க இருக்கிறார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி,  நாட்டின் ஒற்றுமையை குறிப்பிடும்...

உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி

உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்தியா உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது நாடு முழுவதும் நூறு சீர்மிகு நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைக் குறிப்பிட்டார்....

ராகுலை புகழ்ந்தும், மோடியை விமர்சித்தும் டுவிட் செய்த பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் தன்னிலை விளக்கம் அளித்தார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தும் தாம் பதிவிடவில்லை என்றும், அவ்வாறு டுவிட் செய்த தனது அட்மினை நீக்கிவிட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் கூறியிருக்கிறார். கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி,...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் - வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தோனேசியாவில் நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 தங்கம் உள்பட 69 பதக்கங்களை இந்தியா குவித்தது. பதக்கம் வென்ற...

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாதில் கர்நாடகம் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேகதாதில் அணை கட்டி குடிநீருக்கும்,  மின்னுற்பத்திக்கும் பயன்படுத்துவது பற்றிய சாத்தியக்...

ஒழுங்காக இருப்பது ஏதேச்சதிகாரம் என்று முத்திரை குத்தப்படுகிறது : பிரதமர் மோடி

ஒழுக்கமாக இருங்கள் என்று கூறுவதை, ஏதேச்சதிகாரம் என்று முத்திரை குத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி வேதனை தெரிவித்துள்ளார். குடியரசுத் துணை தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்று ஓராண்டு ஆனதையொட்டி தனது அனுபவங்களை வெங்கையாநாயுடு புத்தகமாக எழுதியுள்ளார். "மூவின் ஆன் முவிங் ஃபார்வேர்டு" என்ற...

பிம்ஸ்டெக் தலைமைப் பொறுப்பு இலங்கை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது

பிம்ஸ்டெக் நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு முடிவடைந்தது. இதில், இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய...

பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம்

பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மஹாராஷ்டிரா மாநிலம் பிமா கொரேகான் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில்...