​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்தது : பிரதமர் மோடி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெற உள்ள பிலாஸ்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்...

சிங்கப்பூரில் நிதிசார் தொழில்நுட்பத்துக்கான பிரம்மாண்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

சிங்கப்பூரில் நடைபெறும் உலகிலேயே முதல் பிரம்மாண்ட நிதிசார் தொழில்நுட்பத்துக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். வரும் புதன் மற்றும் வியாழனன்று சிங்கப்பூரில் கிழக்காசிய மாநாடு, ஆசியான் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன் ஒரு பகுதியாக 30 ஆயிரம்...

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் முதல் சரக்குக் கப்பலை பிரதமர் மோடி வாரணாசியில் இன்று வரவேற்றார்

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் முதல் சரக்குக் கப்பலை பிரதமர் மோடி வாரணாசியில் இன்று வரவேற்றார். 1986-ம் ஆண்டு, கங்கை- பாகிரதி-ஹூக்ளி நதியமைப்பில் ஹால்தியா-அலகாபாத் இடையிலான ஆயிரத்து 620 கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நீர்வழி எண் ஒன்றாக அறிவிக்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகள்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் போலி நிறுவனங்கள் ஒழித்து கட்டப்பட்டது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி பதிலடி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெற உள்ள பிலாஸ்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்...

மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்

மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராஹிம் முகமது சாலிஹ் ((Ibrahim Mohamed Solih)) வெற்றிபெற்றார். அவர் வரும் 17ஆம் தேதி மாலத்தீவு அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த...

மோடி, வாஜ்பாய் உருவம் பொறித்த தங்க, வெள்ளி நாணயங்கள்

குஜராத்தில் நகை வியாபாரி ஒருவர் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் உருவம் பொறித்த நகைகளை விற்பனைக்கு வைத்துள்ளார். சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் தாண்டியா திருவிழாவை முன்னிட்டு 5 கிராம் முதல் ஒரு கிலோ வரை தங்கம்...

மோடியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி அடங்கிய வீடியோவை வெளியிட்ட : மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி அடங்கிய வீடியோவை மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தமது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளிப் புத்தாடை, அகல் விளக்கு உள்ளிட்டவை தயாரித்து வழங்குவோரின் மகிழ்ச்சியும், பயன்படுத்துவோரின் மகிழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது. பின்னணியில் உழைக்கும் வர்க்கத்தின் மகிழ்ச்சியே...

ரூபே பயன்பாடு அதிகரிப்பு - அமெரிக்காவின் மாஸ்டர் கார்டு எரிச்சல்

இந்திய தேசிய கட்டண நிறுவனத்தின் ரூபே கார்டை பிரதமர் நரேந்திர மோடி பிரபலப்படுத்தி வருவதால், எரிச்சலடைந்திருக்கும் அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு நிறுவனம், டிரம்ப் அரசிடம் புகார் வாசித்திருக்கிறது. ரூபே கார்டு முறை, அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும், மின்வழி நிதி மாற்றம் வசதியை,...

உலகிலேயே மிக உயரமானதாக அமைக்கப்பட்டுள்ள பட்டேல் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, குஜராத்தில் கெவாடியா எனும் இடத்தில்...

உலகின் மிக உயரமான பட்டேல் சிலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

உலகிலேயே உயரமானதாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி, இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்க உள்ளார். இதற்கான வண்ணமயமான விழா ஆடல் பாடல் என்று காலையிலேயே களைகட்டியுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார்...