​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இன்று இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

புதிதாக தேர்தலில் வென்று பதவியேற்றுக் கொண்ட இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே 3 நாள் பயணமாக இன்று இந்தியா வர இருக்கிறார். அவர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு...

மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் - பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி.!

தமிழ்நாட்டில், மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றித் தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாட்டில், புதிதாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்குமாறு, மத்திய அரசை, மாநில அரசு கேட்டுக்கொண்டிருந்தது....

அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது - பிரதமர் மோடி

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் எனும் புனித நூல் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி...

இந்திய அரசியலமைப்பு தினம் இன்று அனுசரிப்பு..

நவம்பர் 26ம் தேதியான இன்று இந்திய அரசியலமைப்பு தினமாக கடந்த 2015ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது கடந்த 1949 ஆம் ஆண்டில் நவம்பர் 26ம் நாளில் தான் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது...

அயோத்தி பிரச்சினைக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது: பிரதமர் மோடி

வாக்குவங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பலமு மாவட்டம் தால்டான்கஞ்சில் (DALTONGANJ) அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,...

காந்திய சிந்தனைகளை ஆளுநர்கள் பின்பற்ற வேண்டும்: பிரதமர் மோடி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளமாக விளங்கும் காந்திய சிந்தனைகள், போதனைகளை மாநில ஆளுநர்களும், துணை நிலை ஆளுநர்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 50ஆவது மாநாட்டை குடியரசுத்...

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண தனி விமான செலவு

பிரதமர் மோடி, கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது தனி விமானத்துக்கு மட்டும், சுமார் 255 கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் அளித்த அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த  வகையில்,...

மோடியுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதில் குழப்பம் நீடிக்கும் நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்து பேசினார். சிவசேனாவுடன் ஆட்சியமைப்பது குறித்து பேச்சு நடத்திய நிலையில், பிரதமரை அவர் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை...

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள்: தலைவர்கள் மலர்தூவி மரியாதை

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 102ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், தலைவர்கள் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர், மலர்கள் தூவி...

தேசியவாத காங்., பிஜு ஜனதா தள கட்சிகளிடமிருந்து பாஜக பாடம் கற்க வேண்டும் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற விதிகளை முறையாக கடைப்பிடிக்கும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளிடமிருந்து பாஜக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையின் 250வது அமர்வு நடைபெறுவதை முன்னிட்டு அவர் பேசினார். தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம்...