​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தைகளில் சி.ஏ.ஏ. இடம் பெறவில்லை

பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இடம்பெறவில்லை என்று வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பேச்சுவார்த்தையில் மத சுதந்திரம் பற்றி மட்டும் ...

இந்திய உள் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது - அதிபர் டிரம்ப்

சி.ஏ.ஏ, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாங்கள் ஒருபோதும் இதில் தலையிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  2 நாள் பயணத்தின் நிறைவாக, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா -...

தாஜ்மஹாலில் டிரம்ப் தம்பதி..!

கதிரவன் மயங்கும் மாலையில், காதலின் சின்னமான தாஜ்மஹாலை மனைவி சகிதம் சுற்றிப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் கலாச்சாரத்தை காலம் கடந்தும் பறைசாற்றும் அழகு பொக்கிஷமாக அது இருப்பதாக வியந்து பாராட்டி இருக்கிறார். அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு...

அமெரிக்க அதிபர் வருகை - ட்ரம்ப் பயணிக்கும் டைட்டானிக் கார் ” தி பீஸ்ட்‘’

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24,25 தேதிகளில் இந்தியாவிற்கு வர இருக்கிறார். இதற்கென பிரத்யேக பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட  “ தி பீஸ்ட் ” கார் இந்தியாவிற்கு கொண்டு வரபட்டுள்ளன. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.அதிபர் ட்ரம்ப் இந்தியா...

மத்திய அரசின் நிர்வாகத் திறன் குறித்து உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி புகழாரம்

கடந்த 5ஆண்டுகளில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு  மின் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தெரிவித்தார்.  திருவள்ளூர் அருகே கீழச்சேரி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து...