​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாட்டின் ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா?

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பார்லியில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவை ரத்து செய்யும்...

காங்கிரசின் ஊழல்களால் மகாராஷ்ட்ரா மாநிலம் சீரழிந்து விட்டது - பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என பிரதமர் மோடி குற்றச்சாட்டி உள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பா.ஜனதா - சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் அகோலா என்ற இடத்தில்...

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர்.... இனி இந்திய விவசாயிகளுக்கே..!

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர், இனிமேல் நமது விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.. அரியானா மாநிலத்தில் வருகிற 21-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தின் சார்கிதாரி, குருசேத்திரம்...

வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் - வைரமுத்து

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர்...

புகாரளித்தவர் பிரதமரின் சகோதரர் மகள் என தெரியாது - டெல்லி போலீசார்

கைப்பை திருடப்பட்டது குறித்து புகாரளிக்க வந்தபோது தமயந்தி பென், பிரதமர் மோடியின் சகோதரர் மகள் என்பது தங்களுக்குத் தெரியாது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்தி மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி ஆவார். கடந்த சனிக்கிழமை...

எதிர்கட்சிகளுக்கு சவால் விடுத்த பிரதமர் மோடி..!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது பிரிவை திரும்பக் கொண்டுவருவோம் என எதிர்க்கட்சிகளால் வாக்குறுதி அளிக்க முடியுமா என்று எதிர்க் கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.  மஹாராஷ்டிராவில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஜல்கானில்...

பிரதமர் நரேந்திர மோடியை போல் நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்த நீதிபதி

பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றியது போல் தெலுங்கானா நீதிபதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தூக்கி வீசி எறியப்பட்ட டீக்கப்புகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பின் உடனான சதிப்பை ஒட்டி தமிழகத்தில்...

அழகு மிளிரும் மாமல்லபுரம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளால் அழகு மிளிரக் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று காலை...

பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் கையில் வைத்திருந்த உருளை பொருள் என்ன? -பிரதமர் மோடி விளக்கம்

மாமல்லபுரம் கடற்கரையில், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது தாம் கையில் வைத்திருந்த பொருள், அக்கு பிரசர் உருளை என்று பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார்.  சீன அதிபர் ஸீ ஜின்பிங் உடனான சந்திப்புக்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் சென்றிருந்த மோடி, நேற்று காலை கடற்கரையில்...

பிரதமர் மோடியின் சகோதரர் மகளின் கைப்பையை வழிப்பறி செய்தவன் கைது

டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் மகளின் கைப்பையை வழிப்பறி செய்தவனை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியின் சகோதரரான பிரகலத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி, அமிர்தரசில் இருந்து நேற்று காலை டெல்லி சென்றார். நேற்று காலை 7 மணி அளவில்...