​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தியானந்தா ஆன்மிக சுற்றுலாவில் இருப்பதாக காவல்துறை தெரிவிப்பு

நித்தியானந்தா ஆன்மிகச் சுற்றுலாவில் இருப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை புகாரில் அவரது ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நித்தியானந்தாவை ஆஜராகக்கோரும் சம்மனை நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என நீதிமன்றம்...

நித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..! தாயிடம் உடலை ஒப்படைக்கவில்லை

நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் இருந்து கைலாசா செல்வதாக கூறிச்சென்ற சீடர் ஒருவர் நேபாள எல்லை அருகே மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கைலாசாவில் குதூகலமாக இருக்கலாம் என்ற ஆசையில் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அங்கம்மாள் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தனது மகனான பல் மருத்துவர் முருகானந்தம், பிடதி ஆசிரமத்தில் சேர்ந்து பிராணாசாமி...

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தரைமட்டம்..!

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தள்ளப்பட்டது. அகமதாபாத்தின் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார். அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய...

நித்தியை கொத்தாக தூக்க உள்துறை உத்தரவு..! ஆட்டத்துக்கு end card

பாலியல் வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்து அழைத்து வர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சத் சங் என்ற பெயரில் சத்தமிட்ட நித்தியின் ஆட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கும் அதிரடி உத்தரவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... குஜராத்...

என் மீது பாலியல் வழக்கு போட முடியாது - முகநூலில் நித்தி கருத்து

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ள பிரபல சாமியார் நித்தியானந்தா மீண்டும் முகநூல் மூலம் கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் 2010ம் ஆண்டில் கர்நாடக அரசு தன் மீது வேண்டுமென்றே பாலியல் வழக்கு பதிவு செய்ததாக குறிப்பிட்டார். வழக்கு போட்ட பின்னரே புகார் தர...

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பிராணாசாமியை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருக்கும் பிராணாசாமி என்பவரை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது சகோதரி குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள மனுவில் பிராணாசாமி கடந்த 15 ஆண்டுகளாக  நித்தியானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கடந்த 5...

சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய போலீசார் தீவிரம்

சாமியார் நித்யானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பாலியல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவானார். அவ்வப்போது...

நித்தியானந்தா பதுங்கி இருக்கும் இடத்தை கண்டு பிடித்தது போலீஸ்

சர்ச்சைக்கு உரிய நித்யானந்தா பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் இருந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் இரு மகள்களை மீட்க கோரி அவர் கொடுத்த...

நித்தியானந்தா தொடர்பான வழக்கில் பெண் சீடர்கள் பிரமாண பத்திரம் தாக்கல்

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தொடர்பான வழக்கில், திடீர் திருப்பமாக பெண் சீடர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் தாங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது 2 மகள்களை மீட்டுதரக்கோரி பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன...