​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜூன் 23 ஆம் தேதி தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை..42நாட்கள் நடக்கிறது..

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க நடைபெறும் யாத்திரை வரும் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர். ஜம்மு...

இந்திய பாதுகாப்பு படையினருக்கு மிக பெரிய வெற்றி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்த சண்டையில் அடில் குல்சார் கனி என்ற ஒரு முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் .5 பேர்...

உலகப் பிரசித்திப்பெற்ற தால் ஏரியில் வெளிநாட்டு தூதுவர் குழு படகு சவாரி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உள்ளிட்ட 2ஆவது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர், ஜம்மு-காஷ்மீரில், 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில், ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த தூதர்கள், அந்நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் என 20க்கும்...

3,479 முறை துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

கடந்த ஆண்டு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 3 ஆயிரத்து 479 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்களும் 2...

காஷ்மீரில் இந்த வாரயிறுதியில் 20 வெளிநாட்டு தூதர்கள் வருவர் என தகவல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 20 நாடுகளின் தூதர்கள் இந்த வார இறுதியில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு...

ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவைக்கு தற்காலிக தடை

நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரில், இணைய சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 2001ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட அப்சல் குரு, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டான். இதுதொடர்பாக,...

படத்தை பார்த்த பாஜக மூத்த தலைவர் அத்வானி உருக்கம் - வைரல் வீடியோ

காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கை குறித்து உருவாகியுள்ள ஷிகாரா என்ற திரைப்படத்தை பார்த்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மிகவும் நெகிழ்ந்து உணர்ச்சிமயமாக காணப்பட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 1990ஆம் ஆண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை...

ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக உயர்த்த பரிசீலனை - பிபின் ராவத்

ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயது 54ல் இருந்து 58 ஆக இருக்கும் பட்சத்தில்,...