​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

15 நாட்களுக்கு பிறகு குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர் மட்டம், 15 நாட்களுக்கு பிறகு 120 அடியிலிருந்து சற்று குறைந்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து...

டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு

வரியை செலுத்த முன்வருவதால் மட்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் ஊழல் சொத்துகளை நல்ல சொத்துகளாக மாற்றிவிட முடியாது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்...

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர்...

மூலலிங்கம் அபேஸ்...! நித்தி மீது போலீசில் புகார்...

கயிலாயத்திற்கு அழைத்து செல்ல யானை இல்லாவிட்டாலும் பூனையாவது வரும் என்று  நித்யானந்தா காத்திருக்கும் நிலையில், அவர் மீது அளிக்கப்பட்டுள்ள சிலைத் திருட்டு புகாரால் அவரை விசாரணைக்கு அழைத்துவர தமிழக போலீசார் பிடதி செல்ல உள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து உள்ளூர்...

முதியவர்களுக்காக நடத்தப்பட்ட நடைபந்தய போட்டியில் உற்சாகத்தோடு பங்கேற்ற 250 பேர்

கர்நாடகாவில் முதியவர்களுக்காக நடத்தப்பட்ட நடைபந்தய போட்டிகளில் 250 பேர் உற்சாகத்தோடு கலந்து கொண்டு நடை போட்டனர். பெங்களூருவில் உள்ள கந்தீவரா விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 1-ம் தேதி உலக முதியவர்கள் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி நடத்தப்பட்ட...

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான சிவக்குமார் மீது 200க்கும் மேற்பட்டவர்கள் புகார்

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிவகுமார் மீது 200க்கும் மேற்பட்ட தனி நபர்கள் புகார் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதப் பனப் பரிவர்த்தனை, ஹவாலா உள்ளிட்ட புகார்களின் பேரில் சிவக்குமாரை கைது செய்து அமலாக்கத்துறை...

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

நீர் வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்ததால், கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பி, அதிகபட்சமாக விநாடிக்கு 3 லட்சம் கன அடி வரை காவிரியில்...

தாழ்த்தப்பட்டவர் என்பதால் கிராமத்திற்குள் நுழைய பா.ஜ.க. எம்.பிக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த எம்.பி ஒருவருக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் சித்ரதுர்கா தொகுதி எம்.பியான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி, தனது தொகுதியில் அடங்கிய தும்கூர் மாவட்டத்தின் பாவகட தாலுகாவில் கிராமங்களில்...

சோதனை ஓட்டத்தின் போது விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட ரஸ்தம் 2 ஆளில்லா விமானம் கர்நாடக மாநிலத்தில் பாக்குத் தோப்பு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. ரஸ்தம் வகை ஆளில்லா விமாங்கள், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக...

கர்நாடகாவில் இடைத்தேர்தல் வந்தால், மதசார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும்

கர்நாடகாவில் இடைத்தேர்தல் வந்தால், மதசார்பற்ற ஜனதா தளம்  கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை இது குறித்து பேசிய தேவ கவுடா, கர்நாடகாவில் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக  தெரிவித்துள்ளார். அவ்வாறு இடைத்தேர்தல்...