​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்த விஜயகாந்த் ஆளுமைமிக்கவர் - சீமான்

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது துணிச்சலுடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் ஆளுமைமிக்கவர் என்றும், வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வந்தேன் என்று சொல்பவர்கள் ஆளுமை மிக்கவர்கள் அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி ஒருக்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய...

சசிகலா, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் வழக்குப்பதிய திமுக மனு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை தொடர்பான புகாரில் சசிகலா, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதியக் கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவில் அப்போதைய...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு விவகாரம் -சிபிஐ.யிடம் திமுக மனு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது, அதிமுக சார்பில்...

அ.தி.மு.க.வின் 48வது ஆண்டு தொடக்க தினம்..!

அ.தி.மு.க.வின் 48வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1972ம் ஆண்டு இதே நாளில் எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. 47 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் தொடக்க விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி இன்று கொண்டாடுகின்றனர். இதையொட்டி சென்னை ராயப்பேட்டை...

விழா எடுப்பதாக கூறிய ஸ்டாலின் பின்வாங்கக் கூடாது - ஜெயக்குமார்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பலரும் கட்சி தொடங்க ஆர்வம் காட்டுவதாகவும் யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க. வாக்கு வங்கி குறையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானுக்கு இரண்டு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பும் நிகழ்ச்சி சென்னை...

ஜெயலலிதாவின் 913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரி வழக்கு

ஜெயலலிதா சொத்து நிர்வாகம் தொடர்பான வழக்கில் ஜெ.தீபா, தீபக் இருவரும் வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான 913கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி, ஜனார்த்தனன்...

மைத்ரேயன் கண்ணீர் உரை

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனின் பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை கண்ணீர் மல்க நிகழ்த்தினார். தமிழகத்திலிருந்து தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், நாடாளுமன்றத்தில்...

மக்கள் பணத்தில் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன?

மக்கள் வரி பணம் கொண்டு ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது- இந்த வழக்கு...

ஜெயலலிதாவை தான் ஒருமுறை கூட பார்க்கவில்லை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி நிச்சயம் விளக்கம் அளிப்பேன் என்று துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆறுமுகசாமி ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்...

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர்

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தற்போது நிலத்தடி நீரை எடுத்து விநியோகிக்க வேண்டிய சூழல் உள்ளதால், பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின் கட்டுமான பணிகள் நடைப்பெற்று...