​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தலைவி படத்திற்காக தயாராகும் நடிகை கங்கணா ரணாவத்

தலைவி படத்திற்காக நடிகை கங்கணா ரணாவத் பரதநாட்டிய பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் தலைவி படத்தில் கங்கணாரணாவத் நடிக்கிறார். திரைத்துறையிலும், அரசியலிலும் முத்திரை பதித்த ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கணா நடிப்பதால், இந்த படத்திற்கு...

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு, ஜெயலலிதா அண்ணன் மகன் எச்சரிக்கை

தங்களிடம் அனுமதி பெறாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக எடுக்கக் கூடாது என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை, தீபக் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். பிரபல அரசியல் தலைவரின் வாழ்வை மையமாகக் கொண்டு ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயீன் என்ற இணையதள தொடரை,...

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகளை நட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டத்துக்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தாநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள்...

விழா எடுப்பதாக கூறிய ஸ்டாலின் பின்வாங்கக் கூடாது - ஜெயக்குமார்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பலரும் கட்சி தொடங்க ஆர்வம் காட்டுவதாகவும் யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க. வாக்கு வங்கி குறையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானுக்கு இரண்டு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பும் நிகழ்ச்சி சென்னை...

ஜெயலலிதாவின் 913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரி வழக்கு

ஜெயலலிதா சொத்து நிர்வாகம் தொடர்பான வழக்கில் ஜெ.தீபா, தீபக் இருவரும் வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான 913கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி, ஜனார்த்தனன்...

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர்கள் குழு இல்லை- பிரதாப்ரெட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட மருத்துவம் தொடர்பாக மீண்டும் விசாரணை துவங்கினால் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில், அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின்...

ஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு

ஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலை வைக்க தி.மு.க.வினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். அந்த இடத்தில் ஜெயலலிதா சிலை வைப்பதற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சிலை...

மைத்ரேயன் கண்ணீர் உரை

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனின் பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை கண்ணீர் மல்க நிகழ்த்தினார். தமிழகத்திலிருந்து தேர்வான மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், நாடாளுமன்றத்தில்...

ஜெயலலிதா சொத்துக்களின் மதிப்பை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களின் தற்போதைய மதிப்பை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த...

மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் ஜெயலலிதா எதிர்ப்பார்

ஜெயலலிதாவோ, கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமுமுகவில் இருந்து...